ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் வீடு தான் மஞ்சம்!

+4
மீனா
பிளேடு பக்கிரி
உமா
kalaimoon70
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty உன் வீடு தான் மஞ்சம்!

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 3:25 pm

அசர உலகத்தின் வெயிலில்
நிழல் தேடும் நிலைதான்
இன்று நம் அனைவருக்கும்!

பெறுமை என்றால்
என்ன விலை? அது எங்கு
கிடைக்கும் என்று கேட்க்கும் நிலை!

தன் நிலை மறந்த
மனிதர்கள் வருங்காலத்தை
நினைத்து ,நிகழ்காலத்தை,
இறந்தகாலமாய் மாற்றிய
அவல நிலை இன்று .
எதிர்காலமோ கேள்வி குறியாய் !

எந்திரமான மனிதன்
குடுப்பம் உயர குடுபத்தை மறந்த
நிலையில் தான் இன்று!

உழைக்கும் போது
உன்னை மறப்பாய்.
களம் மாறும் போது
மரணம் இல்லாத பிணமாய்
நீ இருப்பாய்.

உழைப்பே உயர்வு தான்!
உழைப்பே வாழ்க்கையில்லை.
வாழும்போதே வாழனும்
வாழப் பழகிக் கொள்ளனும்.
உன் அவசரத்தை,பதட்டத்தை
கொல்லணும்.

குடுபத்தோடு கொஞ்சம்,
கொஞ்சல் கொஞ்சம்,
போதும் என்கிற மனமும்,
உண்மை ,உழைப்பு கலந்தும்
நீர் வாழ்ந்தால்
உன் வீடு தான் மஞ்சம்!






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by உமா Mon Aug 09, 2010 3:29 pm

[quote="kalaimoon70"]
பொறுமை என்றால்
என்ன விலை? அது எங்கு
கிடைக்கும் என்று கேட்க்கும் நிலை!


எந்திரமான மனிதன்
குடுப்பம் உயர குடுபத்தை மறந்த
நிலையில் தான் இன்று!



மிக மிக அர்த்தமான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 3:30 pm

உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196



உன் வீடு தான் மஞ்சம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by மீனா Mon Aug 09, 2010 3:31 pm

அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா உன் வீடு தான் மஞ்சம்! 678642 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196 உன் வீடு தான் மஞ்சம்! 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by ரிபாஸ் Mon Aug 09, 2010 3:33 pm

சூப்பர் கலை சார் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் வீடு தான் மஞ்சம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 3:36 pm

உன் வீடு தான் மஞ்சம்! 9546-38உங்கள் மறுமொழிக்கு நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 3:43 pm

பிளேடு பக்கிரி நன்றி தோழரே .........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 3:47 pm

நன்றி உங்கள் மறுமொழிக்கு உன் வீடு தான் மஞ்சம்! 9888-95


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by சபீர் Mon Aug 09, 2010 6:15 pm

உழைப்பே உயர்வு தான்!
உழைப்பே வாழ்க்கையில்லை.
வாழும்போதே வாழனும்
வாழப் பழகிக் கொள்ளனும்.
உன் அவசரத்தை,பதட்டத்தை
கொல்லணும்.

குடுபத்தோடு கொஞ்சம்,
கொஞ்சல் கொஞ்சம்,
போதும் என்கிற மனமும்,
உண்மை ,உழைப்பு கலந்தும்
நீர் வாழ்ந்தால்
உன் வீடு தான் மஞ்சம்!

உண்மைகளை கவிதைகளாக்கித்தந்த எனதாருயிர் நண்பனுக்கு என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 7:39 pm

உன் வீடு தான் மஞ்சம்! 5490-47நன்றி தோழரே ...............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் வீடு தான் மஞ்சம்! Empty Re: உன் வீடு தான் மஞ்சம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்!
» சமீபத்தில் தான் உங்களுக்கு திருமணமாகி புகுந்த வீடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.
» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
» சமத்துவ மஞ்சம்
» சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு தங்கத்தினாலான மஞ்சம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum