ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

+2
நிலாசகி
kirupairajah
6 posters

Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by kirupairajah Fri Jul 24, 2009 5:09 pm

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் அனைத்து தமிழ் சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் யாவும் விநியோகிக்கப்படுவதற்கு முதல் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக இந்த வெளியீடுகளில் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகள், பிரச்சனைக்குரிய செய்திகள், ஆக்கங்கள், அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தால் அந்தக் கட்டுரைகள் அல்லது ஆக்கங்கள் அடங்கிய பக்கங்கள் அகற்றப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது.

இதேபோல் முன் அட்டையில் இலங்கை தொடர்பான சிக்கலான தலையங்கம் இடப்பட்டு இருந்தால் அவற்றின் மீது மை பூசப்பட்ட பின்பே விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன் அட்டையில் தணிக்கைக்கு உட்பட்டது அதாவது C என்ற அடையாளம் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பு யாழ் புத்தகக் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியிடப்பட்ட குமுதம் சஞ்சிகையில் முன் அட்டையில் "விரட்டுங்கள் தமிழர்களை ராஜபக்ஸேயின் அலற வைக்கும் அடுத்த திட்டம்" என்ற தலையங்கம் இடப்பட்டு இருந்தது.

இந்த சஞ்சிகையில் உள்ளடக்கப்பட்டு இருந்த இந்தக் கட்டுரைப் பக்கங்கள் கிழிக்கப்பட்டு முன் அட்டையில் மை பூசப்பட்டு C என்ற அடையாளம் இடப்பட்ட பின்பே சஞ்சிகை விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. (படத்தில் காணலாம்)

ஏற்கனவே பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த சஞ்சிகை ஒன்றில் விடுதலைப் புலிகளின் தலைவரது படம் இருந்ததனால் அவர் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இதன் பின் இந்திய சஞ்சிகைகளை தமிழ் வர்த்தகர்கள் எவரும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. எனினும் தற்போது கொழும்பை தளமாகக் கொண்ட ஏனைய வர்த்தகர்கள்; இவற்றை விற்பனைக்காக எடுத்துச் செல்வதனால் அவையாவும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Kumuthamcopy
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by நிலாசகி Fri Jul 24, 2009 5:14 pm

இப்படியெலாம் கூடவா செய்வார்கள்
?
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by சிவா Fri Jul 24, 2009 5:22 pm

தமிழ் அழிப்பின் உச்சக்கட்டம் தொடர்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by Srisiva Fri Jul 24, 2009 5:24 pm

நிலாசகி wrote:இப்படியெலாம் கூடவா செய்வார்கள்
?
தமிழர் விரோதிகள் இதற்கு மேலும் செய்வார்கள்... உடுட்டுக்கட்டை அடி வ
Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by nandhtiha Fri Jul 24, 2009 8:30 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பேய்கள் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by ராஜா Sat Jul 25, 2009 11:07 am

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பேய்கள் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
நந்திதா

சரியாக சொன்னீர்கள் நந்திதா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது Empty Re: தமிழ் வெளியீடுகளின் பக்கங்கள் கிழிப்பு – மைப்பூச்சு – தணிக்கையின் உச்சம் அரங்கேறுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» பிரான்ஸில் பெண்ணின் பர்தா கிழிப்பு
» சேலத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம்-போஸ்டர்கள் கிழிப்பு
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum