Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது கோலிவுட்?
+2
அருண்
ரபீக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கே போகிறது கோலிவுட்?
தமிழ் சினிமா போகும் போக்கு நல்ல கதையையும், நல்ல சினிமாக்களையும் விரும்பும், நேசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அருவறுப்பையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
நாளிதழ்களில் வரும் கலர் கலர் சினிமா விளம்பரங்களைப் பார்ப்போருக்கு ஒரு வித்தியாசம் நன்றாகத் தெரியும். முக்கால்வாசி விளம்பரங்களில் ஆபாசமான, கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய நடிகைகளைத்தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாவிட்டால் டபுள் மீனிங்குடன் கூடிய பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரத்தைக் காணலாம்.
ஏன் இப்படி...?
கெட்டியான கதைகளைக் காட்டி ரசிகர்களை இழுத்தது அந்தக் காலம். ஆனால் இப்போதோ விதம் விதமான 'குட்டிகளின் சதை'களைக் காட்டி கலர் கலராக விளம்பரம் கொடுத்து, ஒரு மாதிரியான பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரங்களைக் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான, உண்மையிலேயே அருமையான படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கால் விரல்களையும் சேர்த்து வைத்து எண்ணினாலும் போதாது என்று கூறும் அளவுக்கு காமத்தையும், செக்ஸையும், வன்முறையையும் வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது.
இலக்கணப் பிழை என்று ஒரு படம். எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை என்று ரசித்தபடி அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால் படத்தின் நாயகியை படு கவர்ச்சிகரமாக போட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் அந்த நடிகை படுத்தபடியும், சாய்ந்தபடியுமே காணப்படுகிறார்.
அதேபோல தேவலீலை என்ற படத்தின் விளம்பரமும் இப்படித்தான் கந்தரகோலமாக காமாந்திர சாயலுடன் உள்ளது. அந்தரங்கம் என்ற படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தனர்.
துரோகம் நடந்தது என்ன என்ற படத்துக்கான விளம்பரங்கள் படு கவர்ச்சிகரமாக, பட்டவர்த்தனமான காமச்சாயலுடன் வெளியானது-அதுவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்.
தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் இப்படித்தான் காமத்தையும், வன்முறையையும், கள்ளக்காதல்களையும் மையமாக கொண்டு உருவாக்கப்படுகின்றனவாம். கேட்டால் சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர்.
கவர்ச்சி சரிதான், அதுவே 'கவுச்சி'யாகி விட்டால் நாற்றம் தாங்க முடியாதே!?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
கூடிய சீக்கிரம் கொலிவூட் காமவூட் மாறிவிடும்.........நல்ல முன்னேற்றம்....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க
Re: எங்கே போகிறது கோலிவுட்?
எதாவது புத்தரிடம் இருந்து ஞாநம் கிடைச்சுத.....இப்படி பேசுறிங்க.....maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க
உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க
உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன்
என்ன படம் என்ன படம்
Re: எங்கே போகிறது கோலிவுட்?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க
உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன்
என்ன படம் என்ன படம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எங்கே போகிறது கோலிவுட்?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:அவங்க கட்றாங்க சரி பாக்குறது யாரு நாம்தானே நம்மை திருத்திகொள்வோம்
என்ன சொல்லி புட்டேன் இப்படி ஓடுறீங்க
உங்களுக்கு ஒரு CD வாங்கிட்டு வரலாம்னு ஓடினேன்
என்ன படம் என்ன படம்
காவல் காதல்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இணைய கலாட்டா
» எங்கே போகிறது தமிழகம்?
» வாழ்க்கை எங்கே போகிறது...
» எங்கே போகிறது தமிழகம்?
» மனிதம் எங்கே போகிறது ??
» எங்கே போகிறது தமிழகம்?
» வாழ்க்கை எங்கே போகிறது...
» எங்கே போகிறது தமிழகம்?
» மனிதம் எங்கே போகிறது ??
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum