ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
காதல்... - Page 3 Poll_c10காதல்... - Page 3 Poll_m10காதல்... - Page 3 Poll_c10 
heezulia
காதல்... - Page 3 Poll_c10காதல்... - Page 3 Poll_m10காதல்... - Page 3 Poll_c10 
E KUMARAN
காதல்... - Page 3 Poll_c10காதல்... - Page 3 Poll_m10காதல்... - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
காதல்... - Page 3 Poll_c10காதல்... - Page 3 Poll_m10காதல்... - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்...

+13
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
செந்தில்
புவனா
ஹாசிம்
ரபீக்
Jotheshree
ரிபாஸ்
Ravi
கோவை. மு. சரளா
kalaimoon70
சபீர்
srinihasan
17 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதல்... - Page 3 Empty காதல்...

Post by srinihasan Mon Aug 09, 2010 12:29 pm

First topic message reminder :

பெண்ணே !
உன் இதழில் பிறக்கும்
மெல்ல சிரிப்பு ...
என் இதயத்தின் பகுதியில்
மெல்ல அரிப்பு ...
உன் பதிலில் காட்டியது
மௌனம் ...
என் மனதில் கட்டியது
சலனம் ...
உன் உணர்வில் ஒன்று
வெட்கம் ...
என் உடலில் இன்றில்லை
தூக்கம் ....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:14 pm

ரபீக் wrote:அருமையா இருக்கு தலைவா

மிக்க நன்றி நண்பா...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:17 pm

ஹாசிம் wrote:நண்பா காதலித்து அதன் ரசனையை அருந்திப்பார்
உன்னால் மீழ முடியா நிலை பெறுவாய்
புறப்படு இன்றே
கவிதை அருமை

ஏன் நண்பா நம்மல இப்படி உசுப்பேத்தி உசுபேத்தி ரணகளமா ஆக்குறீங்க....

மிக்க நன்றி... காதல்... - Page 3 678642 காதல்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:22 pm

bhuvi wrote:கவிதை அருமை.

காதல் நேசத்தில் களித்திருக்கும் நொடிகளில் நினைத்துக்கொள் பிரிவின் வலி உன்னை துரத்தி கொண்டிருகிறது என்று...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்... காதல்... - Page 3 678642 காதல்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:24 pm

bhuvi wrote:[img][/img]
எதிர்பார்ப்பு


உன் சாலை வழி பேருந்து என்னை

கடக்கும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமலே


திரும்பி பார்கிறேன்....


உள்ளே நீ இருந்தால் ஒரு நொடி


பார்வை போதுமென.....


நன்றாக இருக்கு தங்களின் வரிகளும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:25 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை காதல்... - Page 3 677196 காதல்... - Page 3 677196 காதல்... - Page 3 677196

மிக்க நன்றி.... காதல்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Sun Aug 15, 2010 8:27 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய சந்தத்தோடு காதலுக்கு ஒரு வடிவம் கொடுத்து அது சொன்ன மொழி கேட்டு இங்கு கவிதை தந்து காதலை உயர்வாக்கியது அழகு.... அன்பு பாராட்டுக்கள் ரங்கண்ணா...


மிக்க நன்றி தங்களின் அன்பு பாராட்டிற்கு.... காதல்... - Page 3 678642 காதல்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by வழிப்போக்கன் Mon Aug 16, 2010 4:48 am

தூக்கம் தொலைத்த காதல் தொடர்ந்திட வாழ்த்துக்கள் ரிலாக்ஸ் பாடகன்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காதல்... - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by srinihasan Mon Aug 16, 2010 11:45 am

வழிப்போக்கன் wrote:தூக்கம் தொலைத்த காதல் தொடர்ந்திட வாழ்த்துக்கள் ரிலாக்ஸ் பாடகன்

மிக்க நன்றி நண்பா... தங்களின் இனிய வாழ்த்திற்கு... நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by புவனா Mon Aug 16, 2010 10:07 pm

எதிர்பார்ப்பு


உன் சாலை வழி பேருந்து என்னை

கடக்கும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமலே


திரும்பி பார்கிறேன்....


உள்ளே நீ இருந்தால் ஒரு நொடி


பார்வை போதுமென.....




நன்றாக இருக்கு தங்களின் வரிகளும்...







நன்றி காதல்... - Page 3 154550


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by gunashan Mon Aug 16, 2010 10:10 pm

bhuvi wrote:
எதிர்பார்ப்பு


உன் சாலை வழி பேருந்து என்னை

கடக்கும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமலே


திரும்பி பார்கிறேன்....


உள்ளே நீ இருந்தால் ஒரு நொடி


பார்வை போதுமென.....

நன்றாக இருக்கு தங்களின் வரிகளும்...


நன்றி காதல்... - Page 3 154550
:

ஹலோ புவி அக்கா...கவித நன்னாயிருக்கு........நீ இன்னும் தூங்கப் போலயா.......... மண்டையில் அடி மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

காதல்... - Page 3 Empty Re: காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum