புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
குட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_lcapகுட்டி பாப்பாவிற்கு!!!  I_voting_barகுட்டி பாப்பாவிற்கு!!!  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி பாப்பாவிற்கு!!!


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 09, 2010 12:22 pm

குட்டி பாப்பாவிற்கு!!!



குட்டி பாப்பாவிற்கு!!!  8-en-e9cdcbe5e9be5966fa62a365543ac2ee.jpg

சொக்க தங்கமாய் மண்ணில் பிறந்தாய்!
பண்பின் அங்கமாய் மண்ணில் வளரவேண்டும்!!

மின்னும் வைரமாய் மண்ணில் பிறந்தாய்!
கனிதரும் மரமாய் மண்ணில் நிலைக்கவேண்டும்!!

வெண்ணிற முத்தாய் மண்ணில் பிறந்தாய்!
குறையாத சொத்தாய் மண்ணில் திகழ்ந்திடவேண்டும்!!

ஜொலிக்கும் வெள்ளியாய் மண்ணில் பிறந்தாய்!
மணக்கும் மல்லியாய் மண்ணில் மணந்திடவேண்டும்!!

மங்களமான பவளமாய் மண்ணில் பிறந்தாய்!
அட்சய கவளமாய் மண்ணில் இருந்திடவேண்டும்!!

கவரும் மரகதமாய் மண்ணில் பிறந்தாய்!
மயக்கும் கீதமாய் மண்ணில் இசைத்திடவேண்டும்!!

ரசிக்கும் ரத்தினமாய் மண்ணில் பிறந்தாய்!
ஒய்யார ரதமாய் மண்ணில் வலம்வரவேண்டும்!!

புஷ்ப ராகம்போல் மண்ணில் பிறந்தாய்!
ஆனந்த ராகமாய் மண்ணில் ரசித்திடவேண்டும்!!

கோமேதகம் போல் மண்ணில் பிறந்தாய்!
மழை மேகமாய் மண்ணில் சிறந்திடவேண்டும்!!

கண்ணின் மணிபோல் மண்ணில் பிறந்தாய்!
சிறந்த பெண்மணியாய் மண்ணில் வாழ்ந்திடவேண்டும்!!

முதல் வரியாய் வீட்டில் பிறந்திட்டாய் எங்களுக்காக
இரண்டாம் வரியாய் நாட்டில் வளர்ந்திடுவாய் மற்றவர்களுக்காக...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 12:25 pm

பாப்பாவோடு கூடிய அடுக்குமொழிக்கவிதையும் ரொம்ப ரொம்ப அருமை நண்பா குட்டி பாப்பாவிற்கு!!!  599303 பாப்பாக்கு குட்டி பாப்பாவிற்கு!!!  942 குட்டி பாப்பாவிற்கு!!!  942 குட்டி பாப்பாவிற்கு!!!  942 குட்டி பாப்பாவிற்கு!!!  942 குட்டி பாப்பாவிற்கு!!!  942





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 12:33 pm

கவிதை சூப்பர் ஆமோதித்தல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:10 pm

குட்டி பாப்பாவிற்கு!!!  677196 குட்டி பாப்பாவிற்கு!!!  677196 குட்டி பாப்பாவிற்கு!!!  677196 குட்டி பாப்பாவிற்கு!!!  677196




குட்டி பாப்பாவிற்கு!!!  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 1:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் குட்டி பாப்பாவிற்கு!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 1:54 am

பார்த்து, படித்து, ரசித்து பின்னூட்டம் இட்ட தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தாமதமான நன்றிகள்... குட்டி பாப்பாவிற்கு!!!  678642 குட்டி பாப்பாவிற்கு!!!  154550

இது என் அண்ணணின் குழந்தை....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக