புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:12 pm

ஹளரத் ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: "நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் படுக்கைக்கு (உறங்குவதற்கு) வந்தால் தம் (வலக்)கரத்தைத் தம் (வலக்)கன்னத்திற்குக் கீழ் வைத்து (ப் படுத்து)க் கொள்வார்கள்.



பின்னர்இ "அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூது-வ-அஹ்யா" (இறைவா! உன் திருப் பெயரைக் கொண்டு நான் (உறக்கத்தில்) மரணிக்கிறேன். மேலும் நான் (விழித்து) ஜீவிக்கிறேன்!) என்று கூறுவார்கள். அவர்கள் உறங்கி விழித்ததும் "அல்ஹம்துலில்லா ஹில்லதீ அஹயான பஅத மாஅமாதனா வ இலைஹின் னுஷுர்" (நம்மை (உறக்கத்தில்) உயிரிழக்கச் செய்து பின்னர் உயிரூட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்இ மேலும் (மரணத்திற்குப் பின்) உயிர்த்தெழுதலும் அவன் பக்கமேயாகும்) என்று கூறுவார்கள்.



இந்த ஹதீதில்இ பகல் முழுக்க அடியான் தன் உலக வாழ்வில் உழன்று விட்டுஇ இறுதியில் தன் படுக்கைக்கு ஒதுங்கும்போதுஇ ஒரு நாள் உலக வாழ்வை முடித்துக் கொண்டுஇ இறுதியாக கப்ரில்-மண்ணறையில் நுழையவிருப்பதை நினைவூட்டும் முகமாக "இறைவா! உன் திருப்பெயரால் இதோ உறக்கமெனும் மரணத்தை தழுவுகிறேன். உறக்கத்துக்குப்பின் நான் விழித்தெழுந்தால் அது நீ எனக்கு வழங்கும் உயிர்ப் பிச்சையாகும்." என்று தன் வாழ்வும்இ மரணமும் தன் இறைவனின் திரு நாட்டத்தில் இருக்கிறது என்பதைத் தன் சிந்தையில் இருத்திக் கொள்ள வகை செய்யும் மணிவாசகத்தை நபி(ஸல்) அவர்கள் தம் உம்மத்தினருக்குக் கற்றுத் தருகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:12 pm

அதேசமயம்இ உறங்கி விழித்ததும்இ 'உயிர்ப் பிச்சை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி' எனக் கூறிஇ 'மீண்டும் மரணத்துக்குப்பின் உயிர்ப்பிக்கப் படும்போதும் அவன் பக்கமே சென்றடைய வேண்டியதிருக்கின்றது. என்று சொல்லிஇ அன்றைய பொழுதை - தனக்கு ஏற்படவிருக்கும் மரணத்தையும் - மறுமையையும் நினைவு கூர்ந்த வண்ணமாகக் கழிக்க அவர்கள் தூண்டுகிறார்கள். ஆகஇ"இது ஒரு அடியானின் இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கையும் பரிசுத்தமானதாக-பாவசிந்தனையற்றதாக ஆக்க வல்லது" என்பதில் சந்தேகமில்லை எனலாம்.



அடுத்து மனிதன் உறக்கத்தில் இருக்கும்போது அவனுடைய உயிரின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.



இதுகுறித்து வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் "உயிர்களை-அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும் தன் உறக்கத்தில் மரணிக்காலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு உறக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன." (39:42) என்று குறிப்பிட்டுள்ளான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:12 pm

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் அப்துல்லாஹ் அலிசன் (இவர் இஸ்லாத்தை தழுவிய பிறகு இட்ட பெயர்) "அறிவு மற்றும் உணர்வுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய இஸ்லாத்துடன் உடனடியாக அறிமுகமாகிக் கொள்ளு"மாறுஇ மேற்கத்திய மற்றும் அனைத்துலக விஞ்ஞானிகளுக்கும் அறிவழைப்பு விடுத்துள்ளார்.



உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயஇ அவருடைய மின் மற்றும் மின்னனுக் கருவிகளின் துணைக்கொண்டு நடத்திய ஆய்வு மூலம் ஒரு ஆணோஇ பெண்ணோ உறங்கும் பொழுது ஏதோ ஒன்று மனித உடலில் இருந்து வெளிச் செல்கிறது. என்றும்இ அது எப்பொழுது திரும்புகிறதோ அப்பொழுது அந்த உடலில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றும்இ ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை என்பதையும் கணடறிகிறார்.



இந்த ஒரு கண்டுபிடிப்புடன் மேலே சொல்லப்பட்ட விஞ்ஞான மாநாட்டிற்குத் தேவையான ஆய்வுக் கட்டுரையைத் தயாரிக்கும் வேளையில் ஈடுபட்ட பொழுதுஇ குர்ஆனில் மேற்கண்ட வாசகத்தை கண்டதும் அவருடைய பிரமிப்புக்கு அளவே இல்லாமல் போனதாம். அந்த வசனம்இ அவருடைய கண்டுபிடிப்பை முற்றிலும் ஆமோதிப்பதைப் போலவே அமைந்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:13 pm

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மனோ தத்துவப் பிரிவைச் சார்ந்த டாக்டர் எஹ்யா அல்முஷ்ரஃபின் துணையோடு "உறக்கமும்இ மரணமும் ஒரே வழியைச் சார்ந்தவைதாம்" என்று விஞ்ஞானப் பூர்வமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் கூறிய பிரகாரம் நிரூபித்துக் காட்டுகிறார்.



இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது 1400 ஆண்டுகளுக்கு முன் தூதர் நபி(ஸல்) அவர்கள்இ "இறைவா! உன் திருப்பெயரால் நான் உறங்குகின்றேன்" என்று சொல்லாமல் "இறைவா! உன் திருப்பெயரால் மரணிக்கிறேன்" என்று கூறிஇ உறக்க நிலையை ஒரு மரணமாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு எதார்த்த மானது என்றெண்ணி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையல்ல.

(ஆர்.கே. அப்துல் காதிர் பாகவி)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:21 pm

நல்லதொரு விளக்கம் பதிவிற்கு நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 19, 2010 1:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் தல நல்ல தகவல்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 9:44 am

இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது 1400 ஆண்டுகளுக்கு முன் தூதர் நபி(ஸல்)
அவர்கள்இ "இறைவா! உன் திருப்பெயரால் நான் உறங்குகின்றேன்" என்று
சொல்லாமல் "இறைவா! உன் திருப்பெயரால் மரணிக்கிறேன்" என்று கூறிஇ உறக்க
நிலையை ஒரு மரணமாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு எதார்த்த மானது என்றெண்ணி
நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையல்ல. மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் 678642 மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் 678642 மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் 678642 மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் 678642 மனிதனின் உறக்கம் - விஞ்ஞான விளக்கம் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக