புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
336 Posts - 79%
heezulia
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_m10பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்: நிருபமா ராவ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 11:08 am

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி வருவது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்துள்ளது என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நவீன ஆயுதங்கள் எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளதை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதி, ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது தொடர்கதையாக உள்ளது என்றார் அவர்.

இந்த விஷயத்தில் இந்தியாவின் கவலையை அமெரிக்கா நன்கு அறிந்தே உள்ளது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா | 7150 கோடி மதிப்பிலான எப். 16 ரக போர் விமானங்களை வழங்கி உள்ளது. அது மட்டுமன்றி பாகிஸ்தானின் விமானப் படையை நவீனப்படுத்த | 2400 கோடியில் உபகரணங்களையும், நவீன தளவாடங்களையும் வழங்கி உள்ளது. மேலும் 20 ஏஎச்- 1எப் கோப்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 2 நவீன ஏவுகணை தாக்கு தளங்களும் தரப்பட்டுள்ளன.

இந்த நவீன ஆயுதங்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக நாடகமாடிவிட்டு அவற்றை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. இதை நாம் அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

எனவே பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை முன்பைவிட அமெரிக்கா தற்போது நன்றாக உணர்ந்துள்ளது.

தலிபான் மற்றும் அல் காய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான அளவில் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

இந்தியா- அமெரிக்கா இடையே உறவை மேம்படுத்த வேண்டியது அவசியம்தான். அதேவேளையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் மூன்றாவது நாடுகள் மூக்கை நுழைக்க அனுமதிக்க முடியாது என்று நிருபமா திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன. அமெரிக்காவின் உறவு இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானதுதான். ஆனால் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் தலிபான்கள் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக