ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா

Go down

சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா Empty சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா

Post by ரபீக் Mon Aug 09, 2010 11:07 am

குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை சனிக்கிழமை தொடங்கினர். போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷா கடந்த ஜூலை 25-ல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுடன் இவரிடம் சிபிஐ மூன்று நாள் விசாரணை நடத்தியது.
பின்னர் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் குஜராத் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

இதையடுத்து டாக்டர்கள் குழுவுடன் சபர்மதி சிறைச்சாலைக்கு சனிக்கிழமை காலை வந்த சிபிஐ அதிகாரிகள் அமித் ஷாவை தங்கள் பொறுப்பில் எடுத்துச் சென்றனர். முன்னதாக வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இது தொடர்பான விரிவான அறிக்கையை அளிக்க இயலாது என்று நீதிபதி அகில் குரேஷி, அமித் ஷா தரப்பு வழக்கறிஞரிடம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்தார்.

நீதிபதியின் தீர்ப்பைத் தொடர்ந்து, அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அமித் ஷாவின் வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதற்கு சிபிஐ வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். விடியோ பதிவு செய்வது என்பது கால விரயம் செய்யும் நடவடிக்கை என்று கூறினார். சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை கோர அமித் ஷா வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதையும் நீதிபதி நிராகரித்தார்.

சோராபுதீன் வழக்கில் முக்கியக் குற்றவாளியே அமித் ஷாதான். சோராபுதீன் மட்டுமல்லாமல் அவரது மனைவி கெüசர் பீ, முக்கிய சாட்சியான துளசி பிரஜாபதி ஆகியோரும் அமித் ஷாவின் உத்தரவின்பேரிலேயே கொல்லப்பட்டனர் என்று கே.டி.எஸ்.துளசி வாதாடினார்.
இந்த வழக்கு தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் குஜராத் சிஐடி போலீஸிடமிருந்து சிபிஐ பெற்றுள்ளது என்று தனது வாதத்தின்போது துளசி குறிப்பிட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்ஸôரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை
» அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு--சம்மன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum