புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா?
இயற்கையான உடலுறவின் மூலம் மனைவியை கருதரிக்க வைக்க முடியாத அளவிற்கு கணவனின் உயிரணுக்களில் குறைப்பாடு இருந்தால் செயற்கையாக மனைவியை கருதரிக்க வைக்கலாம் அதற்கு கணவனின் உயிரணுவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரங்களோடும் தக்க காரணங்களோடும் ஏற்கனவே விளக்கியுள்ளோம். (பார்க்க 'இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்" புத்தகத் தொடரில் வரும் 'சோதனைக் குழாய் குழந்தை")
கணவனிடம் உயிரணுவே இல்லையென்றால் இரண்டு நிலைகளில் ஒன்றை அந்தப் பெண் எடுத்தாக வேண்டும்.
1) தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அந்தப் பெண் இருந்தால் இந்தக் கணவனிடமிருந்து பிரிந்து (விவாகரத்துக்குப் பிறகு) வேறொரு கணவனை திருமணம் செய்து அவன் வழியாக குழந்தைப் பெற்றுக் கொள்வது.
2) இந்தக் கணவனை இழக்க மனமில்லை என்றால் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையிலிருந்து விடுபடுவது. (குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம். இது குறித்த விபரங்கள் மேலே கூறப்பட்டள்ளது)
இதற்கு மாற்றமாக வேறொருவருடைய உயிரணுவை தானமாகப் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது அது ஹராம்.
மேலதிகமாக வலுவான இறை நம்பிக்கை சார்ந்த ஒன்றையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
ஆணிடம் உயிரணுக்கள் இல்லாமல் போவது தம்பதியரைப் பொருத்தவரை பெரிய இழப்புதான் என்றாலும் இவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்வது மாற்றமே இல்லாத இறுதியான முடிவல்ல. உடலுறவுக் கொள்ள முடியாமல் வயோதிக நிலையை அடைந்தவர்களுக்குக் கூட இறைவனின் பேராற்றல் குழந்தைச் செல்வத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் வாழ்க்கை.
குழந்தையில்லாத பெரும் மன சுமையுடன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டி விட்ட ஜகரிய்யா (அலை) அவர்கள் தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலிருந்து மட்டும் விடுபடவே இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்ற மன்றாட்டத்தையும் அவர்கள் நிறுத்தவேயில்லை.
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
(அவர்) கூறினார்; ''என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் நரைத்துப் போய் விட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
''இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
''அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார் யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"" (அல் குர்ஆன் 19:1-6)
இவர்களுக்கோ எலும்புகளெல்லாம் பலவீனப்பட்டுப் போய் விட்ட தள்ளாத வயது. இவர்களின் மனைவியோ மாதவிடாயெல்லாம் நின்று போன மலட்டுத் தன்மையைப் பெற்ற காலகட்டத்தில் இருக்கிறார்கள். அந்த சந்தர்பத்திலும் இறைவனின் ஆற்றல் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை. பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை அவர்களுக்குப் பலனளிக்கிறது.
'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை"" (என்று இறைவன் கூறினான்).(அல் குர்ஆன் 19:7)
இறைவனிடமிருந்து கிடைத்த இந்த பாக்கியம் பொருந்திய நற்செய்தியை அவர்களால் நம்ப முடியவில்லை. இயற்கைக்கு மாற்றமாக இது நடக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகிறது.
(அதற்கு அவர்) ''என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும் முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்து இருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?"" எனக் கூறினார்.(அல் குர்ஆன் 19:1-6
''(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்தில் (அந்த காலத்தை நினைத்துப் பாரும் அப்போது) நானே உம்மை படைத்தேன்"" என்று இறைவன் கூறினான்.(அல் குர்ஆன் 19:9).
இதுதான் இறை நம்பிக்கையின் மகத்தான வெளிப்பாடு.
மிக மிக குறைந்த அளவில் உயிரணு உள்ள சிலருக்குக் கூட குழந்தைப் பிறந்த விபரத்தை டாக்டர்கள் (நமது நண்பர்கள்) கூறியுள்ளார்கள். ஆங்கில மருத்துவத்தை மட்டும் நம்பி குழந்தை பிறக்காது என்ற முடிவுக்கு வராமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து இதர மருத்துவ முறைகளையும் கையாண்டு பார்க்கவும். இறைவன் அருளாளன்.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..
ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..

- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
கடவுள் தருவார் என்ரு சொல்லிவிட்டு முயற்ச்சி செய்தீர்கள்மீனு wrote:பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..
ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- எந்திரன்பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009
டெஸ்ட்டியூப் பேபியில் பின் விளைவுகள் அதிகம்..!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1