புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
340 Posts - 48%
heezulia
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
24 Posts - 3%
prajai
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
3 Posts - 0%
Barushree
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_m10உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Aug 07, 2010 7:05 pm

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது

உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

'கொழுத்த மனிதன்' (Fat Man)
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு 250pxfatman
'கொழுத்த மனிதன்' (Fat Man) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.

அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு 'கொழுத்த மனிதன்' என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்.

கொழுத்த மனிதன் அணுகுண்டு பற்றிய தரவுகள்,அளவீடுகள்
வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :-ஐக்கிய அமெரிக்கா
எடை :-10200 இறாத்தல். (4630 Kg)
நீளம் :-10.6 அடி (3.25 மீற்றர்)
விட்டம் :-5 அடி (1.52 மீற்றர்)
Blast yield :-21 கிலோதொன்கள்

உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு Nagasakidestruction
'கொழுத்த மனிதன்' நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீற்றர்) உயரத்திலிருந்து 'பொப்ஸ்கார்' என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோதொன்கள் டிஎன்டி அல்லது 8.78×1013 ஜூல் =88 தொன் ஜூல் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின
http://sivatharisan.karaitivu.org/

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 07, 2010 7:21 pm

இந்த அழிவுக்கு உலக நாடு அமெரிக்காவுக்கு என்னதான் செய்தது.... உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு 440806 உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு 440806 உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு 440806 உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 08, 2010 12:42 pm

அனுதாபம் மட்டும் அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக