ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10 
heezulia
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_m10கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

+5
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
megastar
உதயசுதா
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by சிவா Mon Aug 09, 2010 12:27 am

First topic message reminder :

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Karpak10

கற்பகப் பிள்ளையார் கோவில் கிட்டத்தட்ட உரும்பிராயின் நடுப்பகுதியில் அமைந்திருக்கின்றது. உரும்பிராயில் உள்ள இந்து ஆலயங்களில் மிகப்பெரிய ஆலயம் இது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சுமார் 800 யார் தூரத்தில், ஊரெளு நோக்கிச் செல்லும் பலாலி வீதியில் ஓடயம்பதியில் அமைந்திருக்கின்றது.

ஆலயத்தின் முகப்பில் உரும்பிராயின் எந்தப்பகுதியிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய பஞ்ச தளங்களைக் கொண்ட கம்பீரமான இராஜகோபுரமும், அதனருகே இருபுறமும் அமைந்திருக்கும் மணிக்கூட்டுக் கோபுரங்களும் ஆலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. ஆலயத்தின் தென்மேற்குப் பகுதியில் அம்மன் கோவிலும், வடக்குப் பகுதியில் வையிரவர் கோவிலும் ஆலயத்திற்கென தனியழகை ஊட்டுவனவாக அமைந்திருக்கின்றன.

ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்குப்பகுதியில் உரும்பிராய் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க மண்டபமும், வடக்குப்பகுதியில் உரும்பிராய் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையும் அமைந்திருக்கின்றன. அதிகாலை வேளைகளில் கணீரென்று ஒலிக்கும் ஆலயமணி காதுகளைக் குளிர வைப்பதோடு அனைவரையும் துயிலெழுப்பி பக்திப்பரவசத்தில் ஆழ்த்திவிடும். புலம்பெயர்ந்த உரும்பிராயின் மக்களால் அண்மைக் காலத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பதுப்பொலிவுடன் காணப்படுகின்றது.

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Katpak10

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by gunashan Mon Aug 09, 2010 5:15 pm

நல்ல தகவல் சிவா......போகும் போது சொல்லுங்க நானும் கூட வரேன். ஓகேவா.....உங்க மேசேஜ இன்னும் திறக்கல....நன்றி சிவா...... சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by ராஜா Mon Aug 09, 2010 5:20 pm

maniajith007 wrote:இது தமிழகத்தில் இல்லை ஏனென்றால் ராஜ கோபுரம் உள்ள பிள்ளையார் கோவில் பிள்ளையார்பட்டி மட்டும்

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 677196 கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 678642 கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by balakarthik Mon Aug 09, 2010 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by சிவா Mon Aug 09, 2010 5:23 pm

gunashan wrote:நல்ல தகவல் சிவா......போகும் போது சொல்லுங்க நானும் கூட வரேன். ஓகேவா.....உங்க மேசேஜ இன்னும் திறக்கல....நன்றி சிவா...... சியர்ஸ்

நீங்களும் வருகிறீர்களா? இலங்கையைப் பார்க்கவா? அல்லது ப்ரியாவைப் பார்க்கவா?

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by balakarthik Mon Aug 09, 2010 6:08 pm

சிவா wrote:
gunashan wrote:நல்ல தகவல் சிவா......போகும் போது சொல்லுங்க நானும் கூட வரேன். ஓகேவா.....உங்க மேசேஜ இன்னும் திறக்கல....நன்றி சிவா...... சியர்ஸ்

நீங்களும் வருகிறீர்களா? இலங்கையைப் பார்க்கவா? அல்லது ப்ரியாவைப் பார்க்கவா?

அசின பாக்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:09 pm

balakarthik wrote:
சிவா wrote:
gunashan wrote:நல்ல தகவல் சிவா......போகும் போது சொல்லுங்க நானும் கூட வரேன். ஓகேவா.....உங்க மேசேஜ இன்னும் திறக்கல....நன்றி சிவா...... சியர்ஸ்

நீங்களும் வருகிறீர்களா? இலங்கையைப் பார்க்கவா? அல்லது ப்ரியாவைப் பார்க்கவா?

அசின பாக்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நானும்............. நானும் ............ கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by balakarthik Mon Aug 09, 2010 6:10 pm

பிளேடு பக்கிரி wrote:

ஆனா நாம அங்க போனதும் இவுங்கலுக்கு தெரியாம தனியா போய் அசின பாக்கலாம் இல்லேனா இந்த பெருசுங்க ரெண்டும் ரொம்ப தொந்தரவா இருக்கும் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:13 pm

[quote="balakarthik"]
பிளேடு பக்கிரி wrote:
ஆனா நாம அங்க போனதும் இவுங்கலுக்கு தெரியாம தனியா போய் அசின பாக்கலாம் இல்லேனா இந்த பெருசுங்க ரெண்டும் ரொம்ப தொந்தரவா இருக்கும் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஆமா.... வயசானாலும் கொஞ்சமும் _______ இல்ல கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by balakarthik Mon Aug 09, 2010 6:13 pm

[quote="பிளேடு பக்கிரி"]
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஆனா நாம அங்க போனதும் இவுங்கலுக்கு தெரியாம தனியா போய் அசின பாக்கலாம் இல்லேனா இந்த பெருசுங்க ரெண்டும் ரொம்ப தொந்தரவா இருக்கும் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஆமா.... வயசானாலும் கொஞ்சமும் _______ இல்ல கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Icon_lol

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய் - Page 2 Empty Re: கற்பகப் பிள்ளையார் கோவில் - உரும்பிராய்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum