புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
1 Post - 9%
heezulia
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_m10உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள் நின்று உடற்றும் பசி.......

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 10:27 pm

First topic message reminder :

உள் நின்று உடற்றும் பசி.......

கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்

ஏதோ வைவது போல இருக்கிறதா? ஆம் நாகைக்காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் வழிப்போக்கர்க்களுக்கு சோறு ஆக்குவதற்கு அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இடும்போதே நடுச்சாமம் ஆகிவிடும். சாமத்தில்
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை.
ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).

காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையில் இடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கி விடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.

மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.

தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பார் உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்து
கண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள் நின்று உடற்றும் பசிஎன்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசிஎன்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.

பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில் அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை. இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு பசிப்பிணி மருத்துவன் என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு
புறநானூற்றுப் பாடல்.

இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Tஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Hஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Iஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Rஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Empty

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:20 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote://காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 440806

உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே? உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463

தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)

ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி... உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:58 am

சபீர் wrote:
சிவா wrote:”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

சிறந்த கட்டுரை அக்கா!
உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 359383 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 359383 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 677196 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 677196 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 677196
மிக்க நன்றி சபீர்.. உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 154550

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Tஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Hஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Iஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Rஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 10:24 am

srinihasan wrote:
சிவா wrote:
Aathira wrote:

உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே? உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463

தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)

ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி... உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 755837

அந்தக் குதிருக்குள் ஓரமா நிக்கரது வாசன் தானே...தெரியும்..தெரியும்... உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Tஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Hஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Iஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Rஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 10:41 am

ஈகைக்கு ஒரு சிறப்பு
உங்கள் இந்த படைப்பு,
பழங்கால தமிழர்கள் மனதை அறிந்து,
அதை சொன்ன விதம் சிறப்பு.
ஈகை திருநாள் அன்று
தந்த இந்த பதிப்பு
பசியைப் போக்க அழைக்கும் விரிப்பு.
என்றும் உங்கள் கட்டுரை அலங்கரிப்பு.
எழுச்சி தரும் என்பது எனது கணிப்பு.
பாராட்ட வார்த்தில்லை,தொடருங்கள் உங்கள் கட்டுரையின்
அணிவகுப்பு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 8211-48 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 678642 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 4:36 pm

Aathira wrote:
srinihasan wrote:
சிவா wrote:

தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)

ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி... உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 755837

அந்தக் குதிருக்குள் ஓரமா நிக்கரது வாசன் தானே...தெரியும்..தெரியும்... உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463 உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463

ஹலோ நாங்க எல்லாம் ஓரமா நிக்கிற வம்சம் இல்ல... எல்லாருக்கும் முன்னால தைரியமா நிக்கிற வம்சமாக்கும்...

எனக்கு முன்னாடி சிவா அண்ணா நிக்கிறதுனால உங்க கண்ணுக்கு நான் தெரியாம இருக்கலாம் ரிலாக்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 9:02 pm

[quote="kalaimoon70"]ஈகைக்கு ஒரு சிறப்பு
உங்கள் இந்த படைப்பு,
பழங்கால தமிழர்கள் மனதை அறிந்து,
அதை சொன்ன விதம் சிறப்பு.
ஈகை திருநாள் அன்று
தந்த இந்த பதிப்பு
பசியைப் போக்க அழைக்கும் விரிப்பு.
என்றும் உங்கள் கட்டுரை அலங்கரிப்பு.
எழுச்சி தரும் என்பது எனது கணிப்பு.
பாராட்ட வார்த்தில்லை,தொடருங்கள் உங்கள் கட்டுரையின்
அணிவகுப்பு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி

தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா...

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Tஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Hஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Iஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Rஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 9:22 pm

தலைவி தந்த கட்டுரை..தலை சிறந்த கட்டுரை...!

பாராட்டுக்கள்...!

- குதிருக்குள் ஒளியாத

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 01, 2010 6:49 pm

கலை wrote:தலைவி தந்த கட்டுரை..தலை சிறந்த கட்டுரை...!

பாராட்டுக்கள்...!

- குதிருக்குள் ஒளியாத
ஆஹா.. உங்க உடம்பு குதிருக்குள் ஒளியர ஒடம்பா? உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 705463

உள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Tஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Hஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Iஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Rஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Aஉள் நின்று உடற்றும் பசி....... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக