ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி

+5
Manik
Srisiva
bharathimurugan
தமிழ்பிரியன்
இளவரசன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி Empty உதவி

Post by இளவரசன் Fri Jul 24, 2009 11:15 am

யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by தமிழ்பிரியன் Fri Jul 24, 2009 11:43 am

கடைக்கு செல்லுங்கள் இட்டிலி மாவு வாங்கி இரவே கலக்கி வையுங்கள்.
இட்டிலி சட்டியில் சிறிது தண்ணிர் ஊற்றி இட்டிலி மாவு ஊற்றும் தட்டின் அளவிற்க்கு ஒரு துணியை விரித்து அதன் மேல் இரவு கலக்கி வைத்த மாவை ஊற்றி 15 நிமிடம் மூடி வேகவைக்கவும்..!
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by bharathimurugan Fri Jul 24, 2009 12:32 pm

கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..
avatar
bharathimurugan
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by Srisiva Fri Jul 24, 2009 12:39 pm

பஸ்ஸில் ஏறுமுன் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கவும் நன்றி
Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by தமிழ்பிரியன் Fri Jul 24, 2009 12:48 pm

bharathimurugan wrote:கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..
இல்லைங்க அவருக்கு கடையில அக்கொண்ட் இருக்கு..!
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by Srisiva Fri Jul 24, 2009 12:53 pm

தமிழ்நாட்டுல எல்லா கடைகளிலுமா அக்கௌண்ட் இருக்கும்?
Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by Manik Fri Jul 24, 2009 4:17 pm

இளவரசன் wrote:யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

photovaka pathiya venduma illa vaarthaikalil sonnaa pothuma
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by ரூபன் Fri Jul 24, 2009 4:23 pm

ரவை இட்லி


ரவை இட்லியை செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
சற்று புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1 க‌ப்
நறுக்கிய மல்லித்தழை ‌சி‌றிது
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில்
எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை
வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ரவையுட‌ன் சேருங்கள்.


பின்பு மற்ற பொருட்களையும் ரவையுடன் சேர்த்து, தேவையான அள‌வி‌ற்கு தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by ரூபன் Fri Jul 24, 2009 4:25 pm

இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்க

மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.


இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.


இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by ரூபன் Fri Jul 24, 2009 4:26 pm

அரிசி ரவை இ‌ட்‌லி


அரிசியையும் ரவையையும் சேர்த்து தோசை ம‌ட்டு‌ம் தானே செ‌ய்‌‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ப்போது அ‌ரி‌சி ரவை இ‌ட்‌லி செ‌ய்து பா‌ர்‌க்கலாமா

தேவையானவை

புழுங்கலரிசி ரவை - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

அ‌ரி‌சி
ரவை‌ வே‌ண்டுமானா‌ல்... புழ‌ங்க‌ல் அ‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து
ஊறவை‌த்து உல‌ர்‌த்து‌ங்க‌ள். அ‌‌ரி‌சி ந‌ன்கு உல‌ர்‌ந்தது‌ம் அதனை ந‌ன்கு
ரவை ரவையாக உடை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ந‌ன்றாக கா‌ய்‌ந்த
அ‌ரி‌சி எ‌ன்றா‌ல் 1 அ‌ல்லது 2 மாத‌த்‌தி‌ற்கு கூட அ‌ரி‌சி ரவையை
வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவை‌த்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள்.

அ‌ரி‌சி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனுட‌ன் தேவையான அள‌வி‌ற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள்.

மாவு நன்கு புளித்தவுடன் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள்.

எ‌ன்ன ஹோட்டல் இட்லி ஞாபக‌ம் வருதா, ஆ‌ம் அ‌தேதா‌ன்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உதவி Empty Re: உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum