ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

+5
சிவா
balakarthik
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
kalaimoon70
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by kalaimoon70 Sun Aug 08, 2010 3:11 pm

First topic message reminder :

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Securedownload2d

வீரத்திற்கும்,விடுதலைக்கும்,
மறு பெயரே இந்தத் தாய்!
எத்தனை இன்னல்கள் வந்தாலும்,
தன் மண்ணியில்
மாற்றானுக்கு இடமில்லை,
வந்தாலும் தடுக்க
தன் உள்ளத்திலும்,உடலிலும்
வீரமில்லாமல் இல்லை
தடுக்கும் தாயே!
உன் வீரம் கண்டு சிலிர்த்தேன்.
எனது தமித்தாய்,
முறத்தால் புலியை விரட்டினால்,
நீயோ,உன் புஜத்தால் மனித
மிருகத்தை தடுக்கிறாய்.
விடுதலை தேடி உன் உள்ளம்
வீரகனையாய் விசுவருபம்.
இதோ உன் விடுதலையும்
உன் கைத்தொடு தூரம்!

எனது கவிதை இந்த
வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by அருண் Mon Aug 09, 2010 2:23 pm

தோழரே மிக அருமை கவிதை படைத்த விதம்.............மிக்க நன்றி.... வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196 வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196 வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 2:27 pm

நன்றி தோழரே .வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 4004-78


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by உமா Mon Aug 09, 2010 3:16 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:படமும் அதோடு கூடிய கவிதையும் மிக அருமை வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196 வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196 வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196 வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 677196

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by megastar Mon Aug 09, 2010 3:23 pm

எதிப்புகள் ஆயிரம் வரினும் தன் நாட்டை அந்நியர்க்கு விட்டுத்தர மாட்டாள் வீரத்தாய் என்று எட்டாயிரத்தில் கவிதை புனைந்த உங்களுக்கு எங்கள் பல்லாயிரம் வாழ்த்துகள் நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 3:27 pm

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 8279-33நன்றி தோழரே


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by kalaimoon70 Mon Aug 09, 2010 7:41 pm

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 9546-26 உங்கள் மறுமொழிக்கு


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by kalaimoon70 Tue Aug 10, 2010 2:36 am

megastar wrote:எதிப்புகள் ஆயிரம் வரினும் தன் நாட்டை அந்நியர்க்கு விட்டுத்தர மாட்டாள் வீரத்தாய் என்று எட்டாயிரத்தில் கவிதை புனைந்த உங்களுக்கு எங்கள் பல்லாயிரம் வாழ்த்துகள் நன்றி

நன்றி தோழரே ..........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வீரத்தாய்க்கு  சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு. - Page 2 Empty Re: வீரத்தாய்க்கு சமர்ப்பணம்!எனது 8000 ம் படைப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» விடியலை நோக்கி....! (எனது 9000 ம் படைப்பு.)
» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum