Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுளில் தேடியபொழுது
+5
Manik
kirupairajah
நிலாசகி
amloo
thesa
9 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கூகுளில் தேடியபொழுது
First topic message reminder :
நான் கூகுளில் picturesஐ தேடிக் கொண்டிருந்தபொழுது, கிடைத்த picture இது
என்ன கொடுமை சரவணா இது?
நான் கூகுளில் picturesஐ தேடிக் கொண்டிருந்தபொழுது, கிடைத்த picture இது
என்ன கொடுமை சரவணா இது?
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
ஐயா முருகன் அடிமை மட்டுமல்ல மற்ற எந்த மானமுள்ள தமிழன் மரணமும் என்னை மிக வாட்டுகிறது. பள்ளிக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகளை பதுங்கு குழிக்குள் அழுத்திய கொடுமையை எங்கே போய்ச் சொல்லுவது? மரணத்தைப் பற்றி அச்சமில்லை. காரணமற்ற மரணம் கவலை தருகிறது. தம் மக்களைக் கோலோச்ச அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழர்கள் மத்தியில் கொலைக் களத்திற்கு அனுப்பியவர்களுக்குத் தான் தெரியும் மரணத்தின் வலிகள்.
அன்புடன்
நந்திதா
நந்திதா அம்மா
அவங்க கொல்லவில்லை என்றாலும் கூட தாங்களே கொல்ல
சொல்லிவிடுவீர்கள் போல
Guest- Guest
இங்கும் என்னைச் சோதிக்காதீர்கள் ஐயா
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
என்னைத் தவறாகப்புரிந்து கொண்டீர்கள் என்றே நினைக்கிறேன். கனவிலும் அவ்வாறு நினைக்க மாட்டேன். உயிர் போகும் நிலையில் உள்ள சீவனைச் சுற்றி இருக்கும் கழுகுகளை உறவுகள் என்று ஏமாந்தது போதும் ஐயா,. ஈகரை ஒன்று தான் மன நிம்மதி அளிக்கிறது, இங்கும் என்னைச் சோதிக்காதீர்கள் ஐயா!!

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
என்னைத் தவறாகப்புரிந்து கொண்டீர்கள் என்றே நினைக்கிறேன். கனவிலும் அவ்வாறு நினைக்க மாட்டேன். உயிர் போகும் நிலையில் உள்ள சீவனைச் சுற்றி இருக்கும் கழுகுகளை உறவுகள் என்று ஏமாந்தது போதும் ஐயா,. ஈகரை ஒன்று தான் மன நிம்மதி அளிக்கிறது, இங்கும் என்னைச் சோதிக்காதீர்கள் ஐயா!!
அன்புடன்
நந்திதா
ஐயயோ
சாரி நந்திதா அம்மா
நான் சும்மாதான் சொன்னேன்
மன்னித்து விடுங்கள்
ப்ளீஸ்
Guest- Guest
Re: கூகுளில் தேடியபொழுது
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
மன்னிப்பு எல்லாம் கேட்காதீர்கள் ப்ளீஸ். நாம், எல்லோரும் உடன் பிறப்புக்கள் (தவறாகச் சொல்லி விட்டேன்) இது அரசியல் வாதிகளால் உபயோகிக்கும் சொல். ஆக்வே இதனைத் தவிர்த்து வட மொழியாக இருந்தாலும் உபயோகிக்கிறேன். சகோதர சகோதரிக்குள் நல்ல உறவை நிலைநாட்டுவோம்,. இப்பொழுது நமக்குத் தேவை இரண்டே இரண்டு தான். நண்ப்ர்கள் யார் விரோதிகள் யார் என்ற பாகுபாடுதான். துரோகிகள் பட்டியல் நம்மிடம் இருக்கின்றது.
அன்புடன்
நந்திதா
வணக்கம்
மன்னிப்பு எல்லாம் கேட்காதீர்கள் ப்ளீஸ். நாம், எல்லோரும் உடன் பிறப்புக்கள் (தவறாகச் சொல்லி விட்டேன்) இது அரசியல் வாதிகளால் உபயோகிக்கும் சொல். ஆக்வே இதனைத் தவிர்த்து வட மொழியாக இருந்தாலும் உபயோகிக்கிறேன். சகோதர சகோதரிக்குள் நல்ல உறவை நிலைநாட்டுவோம்,. இப்பொழுது நமக்குத் தேவை இரண்டே இரண்டு தான். நண்ப்ர்கள் யார் விரோதிகள் யார் என்ற பாகுபாடுதான். துரோகிகள் பட்டியல் நம்மிடம் இருக்கின்றது.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
என்னைத் தவறாகப்புரிந்து கொண்டீர்கள் என்றே நினைக்கிறேன். கனவிலும் அவ்வாறு நினைக்க மாட்டேன். உயிர் போகும் நிலையில் உள்ள சீவனைச் சுற்றி இருக்கும் கழுகுகளை உறவுகள் என்று ஏமாந்தது போதும் ஐயா,. ஈகரை ஒன்று தான் மன நிம்மதி அளிக்கிறது, இங்கும் என்னைச் சோதிக்காதீர்கள் ஐயா!!
அன்புடன்
நந்திதா
இந்த கழுகுகளில் சில.................................
கொலஞ்ஞன், ராம்தாஸ்..................................
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
eegarai pala peruku mana nimathi alikirathu pola ellam enna maathiri nallavanga irukurathunala
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
Manik wrote:eegarai pala peruku mana nimathi alikirathu pola ellam enna maathiri nallavanga irukurathunala
தாங்க முடியலை!
Re: கூகுளில் தேடியபொழுது
Manik wrote:eegarai pala peruku mana nimathi alikirathu pola ellam enna maathiri nallavanga irukurathunala
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: கூகுளில் தேடியபொழுது
aaka enna vachu comedy panitu irukengala
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கூகுளில் பள்ளிக்கூடத்தை தேடுறேன்…
» கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்
» கூகுளில் சிக்கிய ஏலியன்….!
» கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்
» தலைவர் கூகுளில் என்ன தேடுகிறார்?
» கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்
» கூகுளில் சிக்கிய ஏலியன்….!
» கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்
» தலைவர் கூகுளில் என்ன தேடுகிறார்?
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|