புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_m10நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases) Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்கள் தீர்க்க சில அப்பியாசங்கள்- (Stretches for Cure of Some Diseases)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:46 am

1 நீரழிவு- (Diabetis)

ஓர் விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும், இரண்டு கைகளையும் தலைக்குமெல் தூக்கவும். இரு கைகளையும் விரல்களால்ப் பிணைத்துக்கொள்ளவும். இருகாதுகளுக்கு அருகில் கைகள் காதுகளை அழுத்தியபடி இருக்கவேண்டும். வாயைமூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இப்போது கால்களை நிலத்தில் அழுத்தியபடி தலையையும் இருகைகளையும் தூக்கவும். கைகள் காதை அழுத்தியபடியே இருக்கவேண்டும், இப்படி முன் வளையும்போது மூக்கால் மூச்சை மெதுவாக வெளியே விடலாம். இயலுமானவரை முன்வளைந்து கைகளால் கால் பெருவிரல்களை தொட முயற்சிக்கவும். சில நாட்களில் இது சாத்தியமாகும்; ஆரம்பத்தில் இயலுமானவரை முன் வளைந்தால் போதும். இப்படி ஆறு அல்லது ஒன்பது முறை செய்யவும். அடுத்த கட்டமாக கால்களை நன்கு நீட்டி நிமிர்ந்து படுத்து வாயை மூடி மூச்சை உள் இழுத்தபடி நிமிர்ந்து இருக்கவும். கைகள் இரண்டையும் பின்புறம் முதுகிற்கு பின் குறுக்கே கட்டிக்கொள்ளவும். இப்போ மூச்சை வெளியே விட்டபடியே முன் வளைந்து மூக்கால் இரு முழங்கால்களையும் மாறிமாறித் தொடவும், பின் மூச்சை உள் இழுத்தபடி நிமிர்ந்து இருந்து பின்கட்டியிருந்த கைகளை விலக்கி இயல்பாக சுவாசிக்கவும். இப்படி ஆறு அல்லது ஒன்பது முறை செய்யவும். காலையும்,மாலையும் செய்தால் விரைவில் கணையம் (Pancreas) செயற்பட்டு நீரழிவு படிப்படியாக குணமாகும். சிறுநீரகம் (Kidney) கல்லீரல் இவைகளும் பலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:48 am

2. தோள் வலிக்கு (Shoulder Pain/Frozen Shoulder)

ஓர் விரிப்பில் நிமிர்ந்து இருந்து இரண்டு கால்களையும் நன்கு நீட்டவும். இரண்டுகால்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தபடி நிலத்தில் அழுத்தியபடி இருக்கவேண்டும். இப்போ வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு உள்இழுக்கவும். இரண்டு கைகளையும் பின்பக்கம் நிலத்தில ஊன்றியபடி தலையை பின்புறம் சரிக்கவும். வாய்மூடியபடி இருக்கவேண்டும். இப்போது
இரண்டுகைகளையும் இயலுமானவரை பின்பக்கம் நகர்த்தவும். இப்படி இருந்தபடியே மூக்கால் மூச்சை நன்கு இழுத்துவிடவும். இப்படி 21 எண்ணும் வரை இருந்து, பின் கைகளை உடம்பு பக்கம் நகர்த்தி நிமிர்ந்து இருந்து கால்களையும் மடக்கி இயல்பாக இருப்பதுபோல் இருந்து நீண்டமூச்சுவிட்டு சுவாசிக்கவும். வாய்மூடியே இருக்கவேண்டும். இப்படி 6 அல்லது 9 முறை செய்யவும். தோள்ப்பட்டையில் ஏற்படும் வலி, இறுக்கம் அத்தனையும் நீங்கிவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:45 pm

3. உடம்பின் நோய் எதிற்பு சக்தி கூடுவதற்கு.-(To increase the Immune system of the body)

ஓரிடத்தில் நிமிர்ந்து இரு கால்களையும் சற்று அகலமாக வைத்து நிற்கவும். வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் மேலே தூக்கவும். இரண்டு கைகளும் அவ்வப்பக்கம் காதுடன் சேர்த்தாற்போல் இருக்கவேண்டும். இப்போது கைகளை தலையின் இருபக்கமும் இறுகப்பிடித்தபடி முன்பக்கம் இயலுமானவரை வளையவும் இப்படி வளையும் பொழுது மூக்கால் மூச்சைவெளிவிடலாம்,வாய் நன்கு மூடியிருக்க வேண்டும். இயலுமான வரை முன் வழைந்தபின், மூக்கால் மூச்சை உள் இழுத்தபடியே நிமிர்ந்து,பின் இயலுமானவரை பின்புறம் வளையவும்.



இப்படி உடம்பை முன்னும், பின்னும் வளையும் பொழுது கால்கள் மடியக்கூடாது. இரண்டு கைகளும் தலையின் இருபக்கமும் நீட்டி காதுடன் சேர்த்து இறுகப்பிடித்தபடி இருத்தல் வேண்டும். வாயை மூடி முன் வளையும் பொழுது மூக்கால் மூச்சை வெளிவிடவேண்டும். நிமிர்நது பின் வளையும் பொழுது மூக்கால் மூச்சை உள் இழுக்க வேண்டும். இப்படி ஆறு அல்லது ஒன்பது தரம் காலை,மாலை செய்யவும். இதனால் உடம்பின் நோய் எதிற்பு சக்தி கூடும். எதுவித நோயும் வராது தடுக்கப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:47 pm

4.சகல நோய்களும் தீர மண்டூகாசனம் (Frog or Toad Pose for Cure of All Diseases)

இரு கால்களையும் சற்று அகலவைத்து நின்று, வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை உள்இழுக்கவும். இப்போது இருகைகளையும் குனிந்து கெண்டைக்கால் உள்புறம் கொண்டு செல்லவும். இப்படிக்குனியும் பொழுது மூக்கால் மூச்சை வெளியே விட்டவண்ணம் குனியவும்.இப்படிக்குனிந்து இருகைகளையும் உள்ப்புறம் குதிக்காலுக்கு சற்றுமெலே வைத்து விரல்களை குதிக்காலுக்கு மேல் வெளிப்புறம் உள்ள சின்னிவிரலுக்கு நேரே காலுக்கு கீழ் உள்ள கணுக்கால் புடைப்புக்கு மேல்வைத்தபடி தலையை நிமிர்த்தி முன்பக்கம் பார்க்கவும். வாயை இறுக மூடி மூக்கால் மூச்சை வெளிவிடவும். இப்படி சிலவிநாடிகள் இருந்தபின். மூக்கால் மூச்சை உள் இழுத்தபடியே நிமிர்ந்து நிற்கவும். இப்படி ஆறு அல்லது ஒன்பது முறை காலை, மாலை செய்யவும். இது உடம்பின் நோய் எதிற்பு சக்தியை கூட்டும். உடம்பு உற்சாக மடையும். ஏதுவித நோயும் தடுக்கப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:50 pm

5 - அடி வயிற்றிலுள்ள உள் உறுப்புக்கள் பலப்படவும்,பெண்களின் கற்பப்பை பலப்படவும்.
(To Strengthen the Pelvic organs and Uterus)


ஓரிடத்தில் தரையில், விரிப்பில் கால்களை நன்கு மடித்து நிமிர்ந்து இருக்கவும். வாயை மூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் முன்புறம் நீட்டி இரண்டு கால் பெருவிரல்களையும் கெட்டியாகப்பிடிக்கவும்.. இரண்டு முழங்கைகளும் இரண்டு மடித்த முழங்கால்களையும் வெளிப்பறம் தள்ளியபடியே தலையையும், மேற்பாகத்து உடம்பையும் முன் பக்கம் வளையவும். இப்படி வளையும் பொழுது மூக்கால் மூச்சை மெதுவாக வெளிவிடவும்.

இப்படிக்குனிந்து மூக்கால் கால் பெருவிரலைத்தொட முயற்சிக்கவும். ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருக்கும், ஆரம்பத்தில் இயலுமானவரை முன்பக்கம் வழைந்தால் போதும். நாளடைவில் குனிந்து கால்பெருவிரல்களை தொட்டுவிடலாம். இப்படி இருந்தபடி மூக்கால் மூச்சை நன்கு இழுத்து விடவும். இப்படி 15 அல்லது 21 எண்ணும் வரை இருந்து அதன்பின் நமிர்ந்திருந்து வழமைபோல் சுவாசிக்கவும். இப்படி ஆறு அல்லது ஒன்பது முறை காலை, மாலை செய்யவும். இதனால் அடிவயிற்றினுள் உள்ள உறுப்புக்கள் பலப்படும். கர்பப்பை பலப்பட்டு அது சம்மந்தமான நோய்கள் நீங்கும். உள்மூலம்,வெளி மூலம், சலப்பை, விந்து ஸ்கலிதம், போன்ற நோய்கள் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:52 pm

6. மனத்தை அமைதிப்படுத்த (To Calm the Mind)

ஓரிடத்தில் அமர்ந்து மடித்த முழங்கால் இரண்டையும் இருபுறமும் அகட்டி வைக்கவும். இப்போ நீங்கள் கால் விரல்களில் இருப்பீர்கள். குதிக்கால் சற்று உயர்ந்து நிற்கும். இப்போ இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களுக்கு மேல் வையுங்கள். வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். கண்களையும் நன்கு மூடி வைத்துக்கொள்ளவும். இப்படி 30 அல்லது 50 எண்ளும் வரை இருந்தால் மனம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இதை ஐம்புலன் அடக்கும் ஆசனம் ஆசனமாகும். இதை திம் காலை,மாலை செய்யலாம். மன உளைச்சல், கோபம் வரும்போதும் செய்து மனதை அமைதிப்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:55 pm

கழுத்து சுளுக்கு குணமாக - (To Relief Neck Stiffness or Sprain)

கைகளை நன்கு நீட்டி இடது கைக்குமேல் வலதுகையை வைத்து இறுகப்பிடிக்கவும். மேல் வைத்த வலதுகை இடது கை சின்னவிரலுக்கு பின்புறம் பிடித்து இருக்கவேண்டும். இப்போது வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இப்போ ஒன்றுடன் ஒன்று இறுகப்பிடித்த கைகளை மேலே தூக்கி தலைக்கு இருப்பக்கமும் காதுடன் சேர்த்து இறுகப்பிடிக்கவும். இப்போ வாயை மூடியபடியே மூக்கால் மூச்சை நன்கு இழுத்து விடவும். இப்படி 15 எண்ணும்வரை செய்யவும். இப்போ கைகளை முன்பக்கம் முன்பு இருந்த நிலைக்கு கொண்டுவந்து. தளர்த்தி. வளமைபோல் மூச்சுவிடவும். இப்போ வலது கையை இடது கைக்குமேல்ப்பக்கம் வைத்து வலது சின்னவிரலுக்கு பின்புறம் இறுகப்பிடித்தபடியே முன்பு செய்ததுபோல் தலைக்கு இருபக்கமும் இறுகப்பிடித்து மூக்கால் மூச்சை இழுத்துவிடவும். இப்படி 15 முறைசெய்து கைகளைத்தளர்த்தவும். இது கைகள் திருகு ஆசனம். இதனால் கழுத்துவலி கழுத்தில் ஏற்படும் சுழுக்கு, கைகளில் ஏற்படும் விறைப்பு, மதமதப்பு குணமாகும்.

ஒரு விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும் கால்களை நன்கு நீட்டிக்கொள்ளவும். வாயை மூடி மூக்கால் மூச்சை உள்இழுக்கவும். கால்களை ஒன்றுடன் ஒன்றை இறுகப்பிடித்தபடியே கைகளை தலைக்கு இருமருங்கிலும் வைத்தபடியே தலையையும் நெஞ்சையும் முன்ப்பக்கம் நிமிரவும். கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இறுகப்பிடித்தபடி வளையாது தரையை அழுத்தியபடி இருக்கவேண்டும். இப்போ தலையை பின்பக்கம் வளைத்தபடி இரண்டு கைகளையும் இயலுமானவரை பின்பக்கம் நகர்த்தவும். இப்படி 15 எண்ணும் வரை இருந்து பின் முன்போல் படுத்து இயற்கையாக சுவாசிக்கவும். இப்படி ஆறு முறை செய்தால் கழுத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 4:56 pm

ஒரு விரிப்பில் நிமிர்ந்து அமரவும் இரண்டு கால்களையும் ~சப்பாணிகாட்டி| அமரலாம். வாயை மூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் முன்பக்கம் நீட்டி இரண்டு கால் பெருவிரல்களையும் இறுகப்பிடிக்கவும். இரண்டு முழங்கைகளாலும் இரண்டு முழங்கால்களையும் வெளியே தள்ளியபடி முன்பக்கம் குனிந்து மூக்கால் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் கால் பெருவிரல்களை தொட முயற்சிக்கவும். இப்போ இரண்ட கைகளையும் உயர்த்தி பிடரிக்கு பின் உள்ள கழுத்தை இரண்டுகைகளாலும் பொத்திப்பிடித்து 15 எண்ணும்வரை மூக்கால் மூச்சை உள் இழுத்து வெளியே விட்டவண்ணம் இருக்கவும். வாய் நன்கு மூடி இருக்கவேண்டும.;. இப்போ நிமிர்ந்து இருந்து வழமையோல் சுவாசித்து மீண்டும் முன்போல் முன்பக்கம் வளைந்து இந்த அப்பியாசத்தை செய்யவும். இந்த அப்பியாசத்தை காலை, மாலை ஆறுமுறை செய்யவும். கழுத்தில் ஏற்படும் சகல அசௌகரியங்களும் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:01 pm

7. கால்களில் ஏற்படும் நோய்கள் குணமாக (To cure Ailments of the Legs)

ஒரு விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரண்டு கால்களையும் நீட்டி வைத்திருக்கவும்.. வாயை நன்கு மூடி மூக்கால் மூச்சை உள் இழுத்து வெளியே விடவும். இப்போ வலதுகாலை மடிக்காது நேரே மேலுக்கு தூக்கவும். இரண்டு கைகளையும் முன்பக்கம் நீட்டி முழங்காலின் பின்புறத்தை இறுகப்பிடித்துக் கொள்ளவும். இப்போ மூக்கால் மூச்சை இழுத்து விடலாம்.

இப்படி 21 எண்ணும்வரை பிடித்திருக்கவும். இப்போ வலது காலை இறக்கி கீழே விட்டுவிட்டு, இடது காலை நேரே மேலுக்கு தூக்கி கைகளால் முழங்pகாலுக்கு பின்புறம் படித்துக்கொண்டு இயற்கையாக சுவாசிக்கவும். இப்படி 21 எண்ணும்வரை இருந்து பின் காலை இறக்கவும். இந்த அப்பியாசத்தை ஆறு அல்லது ஒன்பது முறை காலை, மாலை செய்யவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:01 pm

இதனால்காலில் ஏற்படும் நோய்கள், கெண்டைபிரட்டல், (Cramps) கால் விறைப்பு, மதமதப்பு, கால்களில் நாழப்புடைப்பு (Vericose Veins) ஆகியவை குணமாகும். மாரத்தான் ஓட்டம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் நபருக்கு ஓடும் பொழுது தசை இறுக்கம் ஏற்படுதல் தடுக்கப்படும். ஓரிடத்தில் இருந்தபடி ஒருகாலை இருகைகளாலும் தூக்கி நெஞ்சுக்கு நேரே கொண்டு வரவும், அதன்பின் கணுக்கால் மொழி மூட்டை முன்ப்பம், பின்பக்கம் வளைத்து பாதத்தையும் நன்கு திருகவும். இப்படி 15 எண்ணிக்கைசெய்து அக்காலை விட்டு விட்டு மறுகாலையும் அப்படியே தூக்கி அழுத்தி திருகவும்.

இதனால் கால், பாதங்களில் ஏற்படும் நோய்கள் குணமாகும். பாதங்களுக்கு அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டு கால், பாதங்களில் எந்தவித நோயும் வராது. இந்த அப்பியாசங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் செய்யவேண்டிய அவசியமில்லை. மூன்று அப்பியாசங்களை தினம் செய்யலாம். காலையிலும் மாலையிலும் பத்து அல்லது 15 நிமிடங்கள் செய்தால் போதுமானது. ஏனைய அப்பியாசங்களை தேவைப்படும் போது செய்து உடம்பில் ஏற்பட்ட நோய்களை விரைவில் நீக்கிக்கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக