புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமே வந்தாலும் Poll_c10மரணமே வந்தாலும் Poll_m10மரணமே வந்தாலும் Poll_c10 
37 Posts - 82%
heezulia
மரணமே வந்தாலும் Poll_c10மரணமே வந்தாலும் Poll_m10மரணமே வந்தாலும் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மரணமே வந்தாலும் Poll_c10மரணமே வந்தாலும் Poll_m10மரணமே வந்தாலும் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மரணமே வந்தாலும் Poll_c10மரணமே வந்தாலும் Poll_m10மரணமே வந்தாலும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரணமே வந்தாலும் Poll_c10மரணமே வந்தாலும் Poll_m10மரணமே வந்தாலும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமே வந்தாலும்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu 29 Jul 2010 - 12:24

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu 29 Jul 2010 - 12:34

காலம் மாறிப் போச்சு மீனு.....
முன்னயெல்லாம் நண்பன் கடைசி வரைக்கும் வருவான்....
ஆனா இப்போ, நமக்கு கஷ்டம்னா ஓடி ஒளிஞ்சிடுறான் தெரியுமோ... சோகம் சோகம்

நல்ல கவிதை மீனு. வெல்டாண்ட்

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu 29 Jul 2010 - 12:56

மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu 29 Jul 2010 - 14:06

gunashan wrote:காலம் மாறிப் போச்சு மீனு.....
முன்னயெல்லாம் நண்பன் கடைசி வரைக்கும் வருவான்....
ஆனா இப்போ, நமக்கு கஷ்டம்னா ஓடி ஒளிஞ்சிடுறான் தெரியுமோ... மரணமே வந்தாலும் 440806 மரணமே வந்தாலும் 440806

நல்ல கவிதை மீனு. வெல்டாண்ட்
ஒரு சில பேர் இருக்கலாம் , எல்லோரும் இப்படிதான் என்று சொல்லமுடியாது. நாம் பழகுவதில் தான் உள்ளது நம் நட்பின் ஆழம், சரிதானே குணா.
நன்றி



அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu 29 Jul 2010 - 14:07

Mithila wrote:மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196



மரணமே வந்தாலும் 678642



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu 29 Jul 2010 - 14:10

நீங்க சொன்னது சரிதான் மீனா...
ஆனா...சரியில்லாமலும் இருக்கலாம் மீனா....
அடி பட்டவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.... :suspect:

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 29 Jul 2010 - 14:11

மீனா wrote:
gunashan wrote:காலம் மாறிப் போச்சு மீனு.....
முன்னயெல்லாம் நண்பன் கடைசி வரைக்கும் வருவான்....
ஆனா இப்போ, நமக்கு கஷ்டம்னா ஓடி ஒளிஞ்சிடுறான் தெரியுமோ... மரணமே வந்தாலும் 440806 மரணமே வந்தாலும் 440806

நல்ல கவிதை மீனு. வெல்டாண்ட்
ஒரு சில பேர் இருக்கலாம் , எல்லோரும் இப்படிதான் என்று சொல்லமுடியாது. நாம் பழகுவதில் தான் உள்ளது நம் நட்பின் ஆழம், சரிதானே குணா.
நன்றி

பார்ரா... குழந்தை என்னாமா பேசுதுன்னு மரணமே வந்தாலும் Icon_eek




மரணமே வந்தாலும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 29 Jul 2010 - 14:12

மீனா wrote:அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

அருமை மீனா......... மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196 மரணமே வந்தாலும் 677196




மரணமே வந்தாலும் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu 29 Jul 2010 - 14:27

ஐயா. பக்கிரி.. குழந்த கிட்டயா நான் போட்டி போட நினைச்சேன்.
குழந்த மீனா...ஸாரிம்மா.. :silent:

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 29 Jul 2010 - 14:36

gunashan wrote:ஐயா. பக்கிரி.. குழந்த கிட்டயா நான் போட்டி போட நினைச்சேன்.
குழந்த மீனா...ஸாரிம்மா.. :silent:

மரணமே வந்தாலும் 359383 மரணமே வந்தாலும் 359383 மரணமே வந்தாலும் 359383




மரணமே வந்தாலும் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக