ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்து.....

4 posters

Go down

எதிர்பார்த்து..... Empty எதிர்பார்த்து.....

Post by ரிபாஸ் Sun Aug 08, 2010 11:19 am

உன்னை இந்நிலையில் பார்பதற்கு
என் மனம் ஏற்கவில்லை..
ஆயினும் விதியின் சதியை
மாற்றவும் முடியவில்லை!

எதிர்பார்த்து.....

உன் அருகில் இருப்பதற்கு
ஆயிரம் காரணங்கள் இருந்த போதும்
அருகாமையைத் தவிர்க்க
இந்த ஒன்று மட்டும் பலமாக இருப்பதனால்
விடைபெறுகின்றேன் என் அன்புத் தோழியே!!

இரக்கமில்லாதவர் என
நீ நினைக்கக் கூடும்
ஆயினும் உனக்கு
விளக்கும் வழி எனக்குத் தெரியவில்லை.....
உன் கண்ணின் நீர்த் துளிகளை
நிறுத்த இயலவில்லை!!

நன்றி

சி.மீரா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எதிர்பார்த்து..... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by ரபீக் Sun Aug 08, 2010 11:22 am

அழகிய வரிகள் ,,,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:27 am

அருமை மாப்ள எதிர்பார்த்து..... 677196 எதிர்பார்த்து..... 677196 எதிர்பார்த்து..... 677196



எதிர்பார்த்து..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by ரிபாஸ் Sun Aug 08, 2010 11:28 am

நன்றிகள் அனைத்தும் இதை எழுதியவருக்கு சாரும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எதிர்பார்த்து..... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by Aathira Sun Aug 08, 2010 11:31 am

[quote="ரிபாஸ்"]....

உன் அருகில் இருப்பதற்கு
ஆயிரம் காரணங்கள் இருந்த போதும்
அருகாமையைத் தவிர்க்க
இந்த ஒன்று மட்டும் பலமாக இருப்பதனால்
விடைபெறுகின்றேன் என் அன்புத் தோழியே!!

உன் கண்ணின் நீர்த் துளிகளை
நிறுத்த இயலவில்லை!!

என்ன நண்பா அணை போட முடியாத கண்ணீர் வெள்ளத்திற்கு அஞ்சி துணயை விட்டு விலகுவதா....

கவிதை சுமக்க முடியாத கணத்தை இதயத்தில் ஏற்றிவிட்டது..அருமை... எதிர்பார்த்து..... 678642


எதிர்பார்த்து..... Aஎதிர்பார்த்து..... Aஎதிர்பார்த்து..... Tஎதிர்பார்த்து..... Hஎதிர்பார்த்து..... Iஎதிர்பார்த்து..... Rஎதிர்பார்த்து..... Aஎதிர்பார்த்து..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:32 am

ரிபாஸ் wrote:நன்றிகள் அனைத்தும் இதை எழுதியவருக்கு சாரும்

அதை எங்களுக்கு பகிரிந்து அளித்த உங்களுக்கும் உண்டு எதிர்பார்த்து..... 678642



எதிர்பார்த்து..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எதிர்பார்த்து..... Empty Re: எதிர்பார்த்து.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum