ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 23:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லானாலும் கணவன்

+8
Ravi
Aathira
சபீர்
அருண்
ரபீக்
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்லானாலும் கணவன்  Empty கல்லானாலும் கணவன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun 8 Aug 2010 - 12:38

கல்லானாலும் கணவன்  4175720521_917d94cf42



அம்மி மிதித்து
அருந்ததி காட்டி...
மெட்டி அணிய
என்காலைப் பிடித்தான்...
எட்டி உதைத்து தள்ள
ஒருகணம் நினைத்தேன்...
அன்று நிச்சயவேளையில்
என்கரம் பற்ற
தட்சணை பெற்றதால்!- ஆனால்
கல்லானாலும் கணவன்
என்றே நினைத்து
சிலைபோலானேன்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by ரிபாஸ் Sun 8 Aug 2010 - 12:39

சூப்பர்நா மேலும் அசதுங்கனா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்லானாலும் கணவன்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by பிளேடு பக்கிரி Sun 8 Aug 2010 - 12:41

ஆகா... வில்லங்கமா இருக்கு கல்லானாலும் கணவன்  677196 கல்லானாலும் கணவன்  677196 கல்லானாலும் கணவன்  677196



கல்லானாலும் கணவன்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by ரபீக் Sun 8 Aug 2010 - 12:42

கல்லில் வடிக்க வேண்டிய கவிதை ,சூப்பர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by அருண் Sun 8 Aug 2010 - 12:46

கவிதை மிக அருமை தோழரே........ கல்லானாலும் கணவன்  677196 கல்லானாலும் கணவன்  677196 கல்லானாலும் கணவன்  677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by சபீர் Sun 8 Aug 2010 - 12:51

மிக அருமை மிக அருமை கல்லானாலும் கணவன்  677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun 8 Aug 2010 - 13:18

கல்லானாலும் கணவன்  678642 கல்லானாலும் கணவன்  678642 கல்லானாலும் கணவன்  678642
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by Aathira Sun 8 Aug 2010 - 13:30

//கல்லானாலும் கணவன்
என்றே நினைத்து
சிலைபோலானேன்!//

கல்லான பெண்களுக்கு எண்ணம் மட்டுமே சுதந்திரம்... அல்லவா தோழரே...உம் எழுத்து இயக்கும் பெண்களை... அருமை...


கல்லானாலும் கணவன்  Aகல்லானாலும் கணவன்  Aகல்லானாலும் கணவன்  Tகல்லானாலும் கணவன்  Hகல்லானாலும் கணவன்  Iகல்லானாலும் கணவன்  Rகல்லானாலும் கணவன்  Aகல்லானாலும் கணவன்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by Ravi Sun 8 Aug 2010 - 14:34

சூப்பர்நா மேலும் அசதுங்கனா
ஜாலி ஜாலி
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by Guest Mon 9 Aug 2010 - 0:06

அருமை நண்பரே.., பெண்களை பற்றி இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

கல்லானாலும் கணவன்  Empty Re: கல்லானாலும் கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum