புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_m10பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 08, 2010 1:22 am

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.? Dr பெரியார்தாசன்.

பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு
அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர்,

ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள்
இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை
சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு
சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும்,

முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை
கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

“அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும்

இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும்,

டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும்

முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
**********

சுட்டுப்போட்டாலும் இவனுக்கு சரிவராது என்று இவரை கேவலப்படுத்தியவர்களுக்கே அவர்களை சுட்டிக்காட்டும் வகையில் தன் விடாமுயற்சியால் உயர்ந்து அவமானப்படுத்தியவர்களின் தலைகளை குனியச்செய்தவர்.

இன்று உலகம் போற்றும் பேச்சாளராக இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் அவருக்கு இருந்த திக்குவாயினை ஒரு குறையாக நினைக்காமல் தான் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளனாக வரவேண்டும் என கடுமையான பயிற்சிகளை செய்து திக்குவாயினை போக்கி இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்.

பெரியாரை பார்க்கும், அவரை வாழ்த்தி கவிதை பாடும் அவசரத்திலேயே சேஷாசலம் என்ற அவரது இயற்பெயர் பெரியார்தாசன் ஆனது. பெரியாரைப்போலவே… “தனது கருத்து என்பதற்காக தனது பேச்சினை அனைவரும் ஏற்றாகவேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இன்றி தனது பேச்சுக்களையும் உங்கள் அறிவினால் திறனாய்வு
செய்து பாருங்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்”.

“தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கே உரிய ஒரு குணம், அவர்கள்
தமக்கான ஒரு நிலையினை எடுத்தவுடன் புதிதாக வருபவர்களுக்கு, முன்னுக்கு வருபவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை” அனால் பேராசிரியர் பெரியார்தாசன் வித்தியாசமானவர்.

பலபேர் முன்னுக்குவர ஏணியாக இருந்தவர். இன்றைய பிரபலங்கள் பலரை தன் கையால் அரவணைத்து வழர்த்துவிட்டவர். தான் சிகரங்களில் இருந்தாலும்கூட, புதிதாக ஒருவன் சிகரத்திற்கு வர எண்ணி இரண்டு
எட்டு வைத்தாலும் ஓடிவந்து அவனுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்பவர்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 08, 2010 10:24 am

நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம் மிக்க நன்றி தோழரே.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Aug 08, 2010 10:45 am

சபீர் wrote:நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம் மிக்க நன்றி தோழரே.

சியர்ஸ் சியர்ஸ் மாஷா அல்லாஹ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெரியார்தாசன்.--ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக