புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_m10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_m10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10 
165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel
சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_m10சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 08, 2010 10:18 am

சென்னையில் மொத்தம் 42 மெட்ரோ ரெயில்களை இயக்கும் வகையில் 168 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் எஸ்.ஏ., ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் மொத்த நீளம் 45 கிலோ மீட்டர். இதில் 21 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள தூரம் உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது இதன் மொத்தம் தூரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.14,600 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பாதை திருவொற்றியூரில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் செல்லும் மற்றொரு பாதை சென்டிரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும். 2014-ல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலில் முதல் கட்டமாக 4 பெட்டிகள் இணைக்கப்படும். இதன்படி மொத்தம் 42 ரெயில்களை இயக்கும் வகையில் 168 பெட்டிகளை தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் எஸ்.ஏ., ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பெட்டிகள் துருபிடிக்காத எக்கினால் தயாரிக்கப்படுகிறது. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இதில் தானாக திறக்கும் கதவு, கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கைகள் பொருத்தப்படும். ரெயிலில் நிற்கும் அடுத்த ஸ்டேஷனின் பெயரை அறிவிக்கும் டிஜிட்டல் போர்டும் இந்த ரெயில் பெட்டிகளில் இருக்கும்.

இந்த நவீன ரெயில் பெட்டிகளில், மாற்று திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணம் செய்யவும், அந்த சக்கர நாற்காலியை நிறுத்தி வைக்கவும் முடியும். அவசர கால எச்சரிக்கை வசதியும் உண்டு. ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்ல வசதியாக பெரியபாதை இருக்கும்.

இந்த பெட்டிகள் 25 கிலோ வாட் மின் தூரத்தில் இயங்கும். கண்ணை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் உருவாகும். இந்த ரெயில் பெட்டிகள் ரூ.1471.3 கோடி செலவில் தயார் ஆகிறது.

4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயிலில் ஒரே நேரத்தில் 1276 பேர் பயணம் செய்ய முடியும். பின்னர் பெட்டிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிரிக்கப்படும். அப்போது பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யமுடியும்.
பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் நவீன பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அதி நவீன பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக