ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைவாசி ஏறத்தான் செய்யும், எகிறிய அமைச்சர் பொன்முடி!

Go down

விலைவாசி ஏறத்தான் செய்யும், எகிறிய அமைச்சர் பொன்முடி!  Empty விலைவாசி ஏறத்தான் செய்யும், எகிறிய அமைச்சர் பொன்முடி!

Post by ரபீக் Sun Aug 08, 2010 10:09 am

எந்த காலத்தில்தான் விலைவாசி ஏறவில்லை; விலைவாசி ஏறத்தான் செய்யும்" என அமைச்சர் பொன்முடி அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சியில் இலவச வண்ண தொலைகாட்சி வழங்கும் விழாவில் அவர் பேசும்போது, "தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், தொலைகாட்சி இல்லாதவர்கள் மட்டுமல்லாமல், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் தொலைகாட்சி வழங்கப்படுகிறது. ஜாதி, மதம், கட்சி பார்க்காமல் வழங்குகிறோம். ஒலக்கூர் ஒன்றியத்தில் இன்னும் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒரு மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,104 ஊராட்சிகளுக்கும் தொலைகாட்சி வழங்கப்பட்டு விடும்.

விலைவாசி ஏறிவிட்டது என்று சிலர் பேசுகின்றனர். விலைவாசி ஏறத்தான் செய்யும். எந்த காலத்தில் விலைவாசி ஏறவில்லை?. விலை ஏறிய அளவிற்கு வருமானம் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நூறு நாள் திட்டத்தின் மூலம் தினமும் 70, 80 ரூபாய் கிடைக்கிறது. இந்த வேலைக்கு 80 வயது, 85 வயது கிழவி கூட கடப்பாரையை தூக்கிக் கொண்டு வந்து நிற்கிறார். காமராஜர் காலத்திலிருந்து, கருணாநிதி ஆட்சி வரை அனைத்து ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. விலைவாசி உயரும் போது, வருமானமும் உயர வேண்டும். அப்போது தான் பொருளாதார நிலை உயரும்.

சிலர் ஜாதி, மதம், கட்சி என பேசுவர். ஆனால், கருணாநிதி தான் மக்களை நினைக்கிறார். முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என எந்த கட்சியில் இருப்பவர்களும் கேட்க முடியாது. அவ்வளவு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். நீங்கள் செய்வதைச் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால் நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்" என பொன்முடி குறிப்பிட்டார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி
» ஜெ.வை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது அவதூறு வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum