Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுமக்களின் புகார்கள்
+6
nandhtiha
ramesh.vait
Manik
நிலாசகி
Srisiva
சிவா
10 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
பொதுமக்களின் புகார்கள்
First topic message reminder :
இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!
சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்
புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.
எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.
கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

Re: பொதுமக்களின் புகார்கள்
நடிகர் காப்பாற்றுவாரா?
சில மாதங்களுக்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸானது. அன்றையதினம் வழக்கமாக நான் தேனீர் அருந்தும் கடைக்கு சென்றேன். அது மாலை நேரம். அருகிலேயே தியேட்டர் இருந்ததால் நல்ல கூட்டம். கடைக்குள் சென்றேன். அங்கே நான் கண்ட காட்சி என்னை பதறவைத்தது. ஒரு தாய் தன் மகனை திட்டிக் கொண்டிருந்தார். மகனுக்கு 18 வயதிருக்கும். அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அவன், சம்பளம் வாங்கிய கையோடு தியேட்டருக்கு வந்திருக்கிறான். தொடர்ந்து இரண்டு நாட்களாக நான்கு முறை தன் அபிமானத்துக் குரிய நடிகரின் படத்தை, அதுவும் டிக்கெட் நானூறு ரூபாய் என்ற வீதத்தில், பார்த்திருக்கி றான். பெத்த வயிறு கலங்கத்தானே செய்யும்? அந்த நடிகரா வந்து இவர்களது குடும்பத்தை காப்பாற்றப் போகிறார்? இளைஞர்கள் யோசிப் பார்களா?

நடத்துனர்களே... கவனிங்க!
சிற்றூர்களில் ஓடும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிகமாக பயணம் செய்கிறார்கள். அப்போது சில நடத்துனர்கள் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், ஜாடை காட்டுவதும், குறிப்பிட்ட சில மாணவிகளிடம் வழிவதும் சகிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த மாணவிகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்கியதும் இன்னொரு மாணவியிடம் அதேமாதிரியான ஜாடை விளையாட்டுக்களில் இறங்குவதை பார்க்கப் பார்க்க மனது பதறுகிறது. எல்லா நடத்துனர்களும் இப்படி என்று நான் சொல்லவில்லை. ஆனால், சிலர் இப்படி நடந்துக் கொள்ளவே செய்கிறார்கள். கேட்டால், ‘சும்மா ஜாலிக்கு’ என்கிறார்கள். ஐயா, புண்ணியவான்களே! கிராமப்புற பெண்கள் பல போராட்டங்களுக்குப் பிறகே படிக்க வருகிறார்கள். அவர்களின் படிப்புக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தொந்தரவு செய்யாமலாவது இருங்கள்.

பெரியவர்களின் புராணம் வேண்டாம்!
விடுமுறை நாளில் தன் வீட்டுக்கு வரும்படி நண்பர் அழைத்துக் கொண்டே இருந்ததால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரும், அவர் மனைவியும் வேலைக்கு செல்வதால் பெரியவர்கள்தான் நண்பரின் மகனை பார்த்துக் கொள்கின்றனர். நான் சென்றபோது தன் பேரனிடம், நண்பரின் அப்பா கொஞ்சி பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர்கள் அருகில் அமர்ந்து, நண்பரின் பையனுக்கு வாங்கிச் சென்றிருந்த பிஸ்கெட்டை கொடுத்தபடி பேசினேன். அப்போது நண்பரின் அப்பா, தன் பேரனிடம், 'உன் அப்பனும் உன்னை மாதிரியேதான். சின்ன வயசுல அவன் பிடிக்காத அடமா? அவன் பண்ணாத அழிச்சாட்டியமா? உங்க பாட்டி தொண்டை கிழிய கத்தினாலும் சீக்கிரத்துல எழுந்திருக்க மாட்டான். எட்டு மணிக்கு எழுந்து, அதுக்கப்புறம் வேகமா ஸ்கூலுக்கு கிளம்புவான்...’ என்று சொல்லிச் சிரித்தார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், அவர் அப்படி பேசியது தவறு என்று மட்டும் தெரிந்தது. நாளையே என் நண்பன், தன் மகனை அதிகாலையில் எழுப்பினால், அவன் எழுந்திருப்பானா? ‘நீ மட்டும் சின்ன வயசுல 8 மணி வரைக்கும் தூங்கலாமா?’ என்று கேட்டால் என்ன செய்வது? பெரியவர்களே... குழந்தைகளிடம் பழைய புராணங்களைச் சொல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள்.

இது தர்மமல்ல...
எங்கள் ஊரிலுள்ள மலைக் கோயிலுக்கு சென்றிருந்தேன். குடும்பத்துடன் வெளியூரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். அதில் ஒரு குடும்பம், சாமியை வணங்கிவிட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தது. படிக்கட்டில் ஒரு நடுத்தர வயது மனிதர் நின்றபடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆள் பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருக்கவே, அந்தக் குடும்பத்தினருக்கு பிச்சை போட மனம் வரவில்லை. எனவே அவரை கண்டுகொள்ளாமல் படியில் இறங்கினர். உடனே அந்தப் பிச்சைக்காரருக்கு கோபம் வந்துவிட்டது. ‘எந்தக் காரியம் நிறைவேறணும்னு கோயிலுக்கு வந்தீங்களோ... அது நடக்காது!’ என்று அந்தக் குடும்பத்தினரின் காதுபட முணுமுணுத்தார்.
இதைக் கேட்டதும் அந்தக் குடும்பத்தினர் திடுக்கிட்டு அப்படியே நின்றனர். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். உடனே அந்தக் குடும்பத் தலைவர், பிச்சைக்காரரை நெருங்கி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த சில்லரையை அப்படியே எடுத்துக் கொடுத்தார். ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்று அவர் சொன்னபிறகுதான் அவர்கள் நகர்ந்தார்கள்.மனக்குறைகளை கடவுளிடம் கொட்டிவிட்டு செல்லவே பலரும் கோயிலுக்கு வருகிறார்கள். அப்படியிருக்க, அங்கிருக்கும் பிச்சைக்காரர்களில் ஒருசிலர், தங்களுக்கு சில்லரை போடவில்லை என்பதற்காக இப்படி அபசகுனமாக பேசலாமா?

Similar topics
» பொதுமக்களின் பார்வைக்கு வரும் பிரிட்டன் ராணி ஆபரணங்கள்
» பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
» தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி
» 1, 449 நில மோசடி புகார்கள்: உடனடி நடவடிக்கைக்கு ஜெயலலிதா உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum