ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்காதல் மருத்துவனுக்கு.....

+5
kalaimoon70
பிளேடு பக்கிரி
சபீர்
ரபீக்
Aathira
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 08, 2010 9:49 am

First topic message reminder :


என் மருத்துவ நண்பன் டாக்டர் வசந்த் செந்திலுக்கு


மருத்துவ நண்பா
உன் இதயத்தில் துவண்ட
ஸ்டெத்தாஸ் கோப்
சங்கத் தமிழரின்
நாடியை அளந்தது

சூட்டளவி
தன் உடல் வெப்பத்தைத்
தணித்துக் கொண்டது
உன் கவிதைக்
குடுவையில் மூழ்கி

உன் கரம் ஏந்திய
சிரஞ்சின் முனை பாய்ச்சிய
கவி சத்தால்
பசலை நோயால்
தளர்ந்து போன
தமிழ்க் கன்னியின்
வெளிர் உடலில்
வசந்த கோலம்

மருந்துச் சீட்டில்
நீ எழுதிய
ஹைக்கூக்கள்
ஹெல்த் டானிக்கானது
அவளுக்கு

உடல் உழுது உள்ளீடான
நோய்களுக்கு நீ செய்த
வெட்டுதலும்
சீர் அழகு கூட்டிவிட
நெகிழியினால்
நீ செய்த ஒட்டுதலும்
வனிதைக்கு மட்டுமல்ல
கவிதைக்கும் அழகுதான்

தமிழாயும் மருத்துவனே
உச்சிமுதல் பாதம் வரை
நோய் நாடி நீ தந்த
ஸ்கேன் ரிப்போர்ட்
அத்தனையும்
கவனமாக நீ எழுதிய
ஆய்வுக் கட்டுரைகள்

எட்ட நின்றே
மூலை முடுக்கெங்கும்
பரவி விட்ட
நோய் தீர்க்கும்
லேசர் மருத்துவமே
நீ நடத்தும்
சுற்றிதழ்கள்

இரத்தம் உரிஞ்சும்
அட்டைப் பூச்சிகளே
கொழுத்துக் கொண்டிருக்கும்
மருத்துவ உலகில்
உலகறிய மருத்துவத்தை
மணம் முடித்து
உளமாறக்
கவித்துவத்தைக் காதலிக்கும்
நீ மட்டும்
தமிழ்ப் புலவன் தருமியானாய்

காத்திருத்தல் கன்னிசுகம்
கூட்டி விடும் அருமருந்து
என்றறிந்த காதல் மருத்துவனே
கட்டி அணைத்திடவும்
செங்கனிவாய் வெள்ளெயிற்றுச்
சாறதனைக் கொட்டிக் கொடுத்திடவும்

உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!



ஆதிரா..


Last edited by Aathira on Fri Aug 13, 2010 7:20 pm; edited 1 time in total


கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by srinihasan Sat Aug 14, 2010 3:15 am

தமிழ்மீது பற்றுக்கொண்ட தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்... என்றென்றும் உங்கள் நட்புறவு நீடிக்க என் வாழ்த்துகள்...

இக்கவிதையின் வழியே தங்களின் நட்புள்ளத்தை மேலும் அறிய முடிந்தது.... கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 15, 2010 6:26 am

சிவா wrote:மருத்துவர் வசந்த் செந்தில் அவர்களுக்கு எழுதிய கவிதை வரிகள் அருமை அக்கா!
நன்றி சிவா.. கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 154550


கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 15, 2010 6:27 am

பிளேடு பக்கிரி wrote:கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 677196
நன்றி பி.ப. கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 154550


கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by megastar Sun Aug 15, 2010 8:50 am

தோழி ஆதிரா! எழுதிய கவிதையை, செந்தில் அவர்களுக்கு வழிமொழிகிறேன். கவிதாயினி ஆதிராவின் வாழ்த்து கவிதை ஒரு பானை சோற்றுக்கு, ஒரு பருக்கை பதம் போல் இருந்தது. வாழ்த்துக்கள் நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 15, 2010 9:48 am

srinihasan wrote:தமிழ்மீது பற்றுக்கொண்ட தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்... என்றென்றும் உங்கள் நட்புறவு நீடிக்க என் வாழ்த்துகள்...

இக்கவிதையின் வழியே தங்களின் நட்புள்ளத்தை மேலும் அறிய முடிந்தது.... கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 678642

உங்கள் நட்புறவும் நீடிக்க விரும்பி .. நன்றி...வாசன்.... கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 154550


கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... - Page 2 Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum