ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்காதல் மருத்துவனுக்கு.....

+5
kalaimoon70
பிளேடு பக்கிரி
சபீர்
ரபீக்
Aathira
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 08, 2010 9:49 am


என் மருத்துவ நண்பன் டாக்டர் வசந்த் செந்திலுக்கு


மருத்துவ நண்பா
உன் இதயத்தில் துவண்ட
ஸ்டெத்தாஸ் கோப்
சங்கத் தமிழரின்
நாடியை அளந்தது

சூட்டளவி
தன் உடல் வெப்பத்தைத்
தணித்துக் கொண்டது
உன் கவிதைக்
குடுவையில் மூழ்கி

உன் கரம் ஏந்திய
சிரஞ்சின் முனை பாய்ச்சிய
கவி சத்தால்
பசலை நோயால்
தளர்ந்து போன
தமிழ்க் கன்னியின்
வெளிர் உடலில்
வசந்த கோலம்

மருந்துச் சீட்டில்
நீ எழுதிய
ஹைக்கூக்கள்
ஹெல்த் டானிக்கானது
அவளுக்கு

உடல் உழுது உள்ளீடான
நோய்களுக்கு நீ செய்த
வெட்டுதலும்
சீர் அழகு கூட்டிவிட
நெகிழியினால்
நீ செய்த ஒட்டுதலும்
வனிதைக்கு மட்டுமல்ல
கவிதைக்கும் அழகுதான்

தமிழாயும் மருத்துவனே
உச்சிமுதல் பாதம் வரை
நோய் நாடி நீ தந்த
ஸ்கேன் ரிப்போர்ட்
அத்தனையும்
கவனமாக நீ எழுதிய
ஆய்வுக் கட்டுரைகள்

எட்ட நின்றே
மூலை முடுக்கெங்கும்
பரவி விட்ட
நோய் தீர்க்கும்
லேசர் மருத்துவமே
நீ நடத்தும்
சுற்றிதழ்கள்

இரத்தம் உரிஞ்சும்
அட்டைப் பூச்சிகளே
கொழுத்துக் கொண்டிருக்கும்
மருத்துவ உலகில்
உலகறிய மருத்துவத்தை
மணம் முடித்து
உளமாறக்
கவித்துவத்தைக் காதலிக்கும்
நீ மட்டும்
தமிழ்ப் புலவன் தருமியானாய்

காத்திருத்தல் கன்னிசுகம்
கூட்டி விடும் அருமருந்து
என்றறிந்த காதல் மருத்துவனே
கட்டி அணைத்திடவும்
செங்கனிவாய் வெள்ளெயிற்றுச்
சாறதனைக் கொட்டிக் கொடுத்திடவும்

உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!



ஆதிரா..


Last edited by Aathira on Fri Aug 13, 2010 7:20 pm; edited 1 time in total


கவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by ரபீக் Sun Aug 08, 2010 10:26 am

மருத்துவ கவினனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by சபீர் Sun Aug 08, 2010 10:27 am

உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!

மருத்துவ நண்பனுக்கு அழகிய வரிகள்கொண்டு கோர்க்கப்பட்ட இக்கவிதை மிகவும் அருமை அக்கா
கவிக்காதல் மருத்துவனுக்கு..... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Sun Aug 08, 2010 11:20 am

ரபீக் wrote:மருத்துவ கவினனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

வாழ்த்து பெற வேண்டிய தமிழ்த்தொண்டன் அவன்..வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரபீக்...


கவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:37 am

கவிக்காதல் மருத்துவனுக்கு..... 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... 677196 கவிக்காதல் மருத்துவனுக்கு..... 677196



கவிக்காதல் மருத்துவனுக்கு..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Thu Aug 12, 2010 12:12 am

சபீர் wrote:உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!

மருத்துவ நண்பனுக்கு அழகிய வரிகள்கொண்டு கோர்க்கப்பட்ட இக்கவிதை மிகவும் அருமை அக்கா
கவிக்காதல் மருத்துவனுக்கு..... 154550
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சபீர்... கவிக்காதல் மருத்துவனுக்கு..... 154550


கவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by kalaimoon70 Thu Aug 12, 2010 4:24 am

நண்பரின் தமிழ் மேல்கொண்ட காதலை ,உங்கள் வார்த்தையோடு, எப்படி இப்படி கவியாய் சொல்லமுடியும்? உங்களை தவிர!

வார்த்தைகள் விளையாட்டு,
வரிக்குள் வந்து சிலம்பாட்டம்,
ஆஹா ஆதிராவின் தமிழ் சொல்லாட்டம்,
ஈகரைக்கு வெள்ளோட்டம்.
பாராட்ட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை,
படித்து பாராட்டாமல் போனால் நான் தமிழனில்லை.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Aathira Fri Aug 13, 2010 7:01 pm

kalaimoon70 wrote: நண்பரின் தமிழ் மேல்கொண்ட காதலை ,உங்கள் வார்த்தையோடு, எப்படி இப்படி கவியாய் சொல்லமுடியும்? உங்களை தவிர!

வார்த்தைகள் விளையாட்டு,
வரிக்குள் வந்து சிலம்பாட்டம்,
ஆஹா ஆதிராவின் தமிழ் சொல்லாட்டம்,
ஈகரைக்கு வெள்ளோட்டம்.
பாராட்ட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை,
படித்து பாராட்டாமல் போனால் நான் தமிழனில்லை.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

கவிதையை வியந்து பாராட்டிய பச்சைத்தமிழனுக்கு செந்தமிழில் ஆதிராவின் நன்றி.. கவிக்காதல் மருத்துவனுக்கு..... 678642 கவிக்காதல் மருத்துவனுக்கு..... 154550


கவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Tகவிக்காதல் மருத்துவனுக்கு..... Hகவிக்காதல் மருத்துவனுக்கு..... Iகவிக்காதல் மருத்துவனுக்கு..... Rகவிக்காதல் மருத்துவனுக்கு..... Aகவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by சிவா Fri Aug 13, 2010 7:11 pm

மருத்துவர் வசந்த் செந்தில் அவர்களுக்கு எழுதிய கவிதை வரிகள் அருமை அக்கா!


கவிக்காதல் மருத்துவனுக்கு..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 10:23 pm

மருத்துவத்தால் நோய்க்கு நிவாரணி தரும் மருத்துவனுக்கு நிவாரணி தந்த அக்காவின் வரிகளில் மயக்கம் தெளிகிறது
பாராட்டுகள்


நேசமுடன் ஹாசிம்
கவிக்காதல் மருத்துவனுக்கு..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிக்காதல் மருத்துவனுக்கு..... Empty Re: கவிக்காதல் மருத்துவனுக்கு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum