புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_c1010 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_m1010 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_c1010 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_m1010 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 11:20 am

10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்
தூத்துக்குடி: வேலையில்லா இளைஞர்கள் 10 ஆயிரம்
பேருக்கு, சுயவேலைவாய்ப்பை உருவாக்கித்தரும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான
திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில்களை வளர்ச்சியடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென
அரசு, சட்டசபையில் அறிவித்தது. அதன்படி, வேலையில்லா 10 ஆயிரம் பேருக்கு
சுயவேலைவாய்ப்பு உருவாக்கித்தரும் திட்டம் 100 கோடி ரூபாயில்
செயல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த, புதிய திட்டத்தை, தூத்துக்குடியில் நேற்று நடந்த சிறுதொழில்
விழாவில், ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர்
பழனிச்சாமி துவக்கி வைத்தார். ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு
மிகாமல் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட வேலையில்லா இளைஞர்கள் முதல் 86
வயது வரை உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. சுயமாக தொழில் துவங்க விரும்புவோர்,
சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில்மைய அலுவலகத்தில் அதற்கு விண்ணப்பித்து,
அதன்பின் வங்கியிலிருந்து கடனை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம்
வியாபார நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் வரையும், சேவை நிறுவனங்களுக்கு மூன்று
லட்சம் வரையும், உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் வரையும் கடனுதவி
வழங்கப்படும்.
இதில் 15 சதவீதம் மானியமாகும். இந்த கடனைப்பெற எந்த உத்தரவாதமும்
தேவையில்லை. இந்த புதிய திட்ட துவக்க விழாவில், சமூகநலத்துறை அமைச்சர்
கீதாஜீவன், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவன தலைவர் ராஜிவ் ரஞ்சன்,
தூத்துக்குடி டி.ஆர்.ஓ., துரைரவிச்சந்திரன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக