ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என்னுடையவளானால்....

+10
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
சபீர்
Sentimental Idiot
Aathira
srinihasan
கலைவேந்தன்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ என்னுடையவளானால்.... Empty நீ என்னுடையவளானால்....

Post by மஞ்சுபாஷிணி Sat Aug 07, 2010 8:54 pm

நீ என்னுடையவளானால்....

மௌனங்களை கூட மொழிபெயர்ப்பேன்...
நீ மட்டும் என்னுடன் பேசினால்

வாழ்க்கையின் வெறுமைகளுக்கு வண்ணம் தீட்டுவேன்
நீ மட்டும் என் தூரிகையானால்


என் இதயம் கூட பறக்கும் சந்தோஷ சிறகு கொண்டு
நீ மட்டும் உடனிருந்தால்


காற்றிலேயே கவிதை எழுதுவேன்
நீ மட்டும் என் உணர்வானால்


உயிர்களை வருத்தாமல்
உள்ளங்களை மட்டுமே வாங்குவேன்
நீ மட்டும் என் உயிரானால்


பூக்கள் இல்லாமலே
மணத்தை நுகர்வேன்
உன் நினைவு என் மனதில் பூத்தால்


காணும் கனவெல்லாம்
நிஜமாக்கி கொள்வேன்
நீ என் மதியானால்


கானல் நீரை கூட பார்த்து மகிழ்வேன்
நீ என் நினைவானால்


காலங்களை கடந்தும் காத்திருப்பேன்
உன் வரவு மட்டும் நிஜமானால்


உன்னை என்னுடையதாக்கி கொள்வேன்
நீ மட்டும் என் வாழ்வானால்


இறந்தாலும் பிரியாது உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ என்னுடையவளானால்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by அன்பு தளபதி Sat Aug 07, 2010 8:56 pm

இறந்தாலும் பிரியாது உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....


சூப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by கலைவேந்தன் Sat Aug 07, 2010 10:43 pm

இறந்தாலும் பிரியாது உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....



கண்ணீருடன்....படித்தேன்...மஞ்சு...அப்படியே...ஆணிஅறைந்தாற்போல்
இருக்கிறது....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by srinihasan Sat Aug 07, 2010 11:43 pm

மஞ்சு அக்கா, தங்களுக்கு என் அன்பான பாராட்டுகள்.. எல்லா வரிகளும் அருமை... நீ என்னுடையவளானால்.... 677196


//காற்றிலேயே கவிதை எழுதுவேன்
நீ மட்டும் என் உணர்வானால்//


எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நீ என்னுடையவளானால்.... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by Aathira Sat Aug 07, 2010 11:49 pm

maniajith007 wrote:இறந்தாலும் பிரியாது உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....


சூப்பர்

என்னையும் கவர்ந்தது.. எல்லா வரிகளும் உயிர் கொண்டு எழ இது மட்டும் ஏனோ உயிரை கொண்டு எழுகிறது.. அருமை.. நீ என்னுடையவளானால்.... 678642 நீ என்னுடையவளானால்.... 154550


நீ என்னுடையவளானால்.... Aநீ என்னுடையவளானால்.... Aநீ என்னுடையவளானால்.... Tநீ என்னுடையவளானால்.... Hநீ என்னுடையவளானால்.... Iநீ என்னுடையவளானால்.... Rநீ என்னுடையவளானால்.... Aநீ என்னுடையவளானால்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by Sentimental Idiot Sat Aug 07, 2010 11:55 pm

மஞ்சுபாஷிணி-க்கு வாழ்த்துக்கள்...அருமையான வரிகள்....நெஞ்சில் நீங்கா வரிகள்...
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by Guest Sun Aug 08, 2010 12:58 am

மௌனங்களை கூட மொழிபெயர்ப்பேன்...
நீ மட்டும் என்னுடன் பேசினால்

மஞ்சு , அபாரம் . ம்ம்ம்ம் தொடருங்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by சபீர் Sun Aug 08, 2010 10:38 am

அக்கா அத்தனைவரிகளும் மிகவும் உருக்கமாகவும் ஏக்கத்தாலும் வடிக்கப்பட்டுள்ளது.உங்கள் அனைத்து வேண்டுதலும் கிடைக்க அந்த இறைவனைவேண்டி உங்கள் கவிதைக்கு நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by ரிபாஸ் Sun Aug 08, 2010 11:08 am

சூப்பர் அக்கா அருமையான கற்பனை வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீ என்னுடையவளானால்.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:15 am

சூப்பர் அக்கா நீ என்னுடையவளானால்.... 677196 நீ என்னுடையவளானால்.... 677196 நீ என்னுடையவளானால்.... 677196



நீ என்னுடையவளானால்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நீ என்னுடையவளானால்.... Empty Re: நீ என்னுடையவளானால்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum