Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
+4
பிளேடு பக்கிரி
balakarthik
செந்தில்
நவீன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
வாஷிங்டன்: புகைப் பழக்கம் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள்
குறித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
தினமும் பல பாக்கெட்களை காலி பண்ணும் 21 பேரை வைத்து ஆய்வு நடந்தது. பல
கட்டமாக அவர்களிடம் பல்வேறு சோதனைகள் நடந்தன. அவர்களது மூளையின்
செயல்பாடும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தது.
‘இப்ப ஒரு தம்
போடலாமா’ என்று மூளை யோசிக்கிற நேரத்திலும், ‘இப்ப வேணாம்பா’ என்று
சிகரெட்டை மூளை மறுக்கிற நேரத்திலும் அதன் செயல்களில் ஏற்படும் மாற்றம்
குறித்து கண்காணிக்கப்பட்டது. பழம், சிகரெட் போன்ற பொருட்களின் படத்தை
அவர்களிடம் காட்டி அவற்றின் நினைவு வரச் செய்தனர். அப்போது மூளையில்
ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர்.
பின்னர், சிகரெட்டால்
ஏற்படும் தீமை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டது. சிகரெட் புகைப்பதால்
அவர்கள் அடைந்த சின்னச் சின்ன அவதிகளில் இருந்து பெரிய பாதிப்புகள்
வரையிலான சம்பவங்களை நினைவுகூருமாறு கூறப்பட்டது. அதை அவர்கள் யோசித்த
நேரத்திலும் மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்எம்ஆர்ஐ கருவியின் உதவியுடன்
கண்காணிக்கப்பட்டது.
புகை பாதிப்புகளைப் பற்றி மூளை சிந்தித்த
பிறகு, அவர்களிடம் கணிசமான மாற்றம் தெரிந்தது. சிகரெட் பழக்கத்தை
விடுவதற்கும் பலர் முடிவெடுத்திருந்தனர். ‘சிகரெட் வேண்டாம். ஆபத்து’
என்று மூளைக்கு புரியவைத்தால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதில் விடுபட
முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
செந்தில் wrote:என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா
தம்மை பத்தவச்சுட்டு திருப்பி வச்சு அடிங்க விட்டுடலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
போங்க பாலா நேரா அடிச்சே விட முடியலையாம் இதுல திருப்பி அடிக்கவாம் .
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
செந்தில் wrote:போங்க பாலா நேரா அடிச்சே விட முடியலையாம் இதுல திருப்பி அடிக்கவாம் .
அட இதுக்குபோயி இவ்வளவு சிரமமா நா இதுவரைக்கும் நூருதடவைக்குமேல விட்டுருக்கேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
balakarthik wrote:செந்தில் wrote:என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா
தம்மை பத்தவச்சுட்டு திருப்பி வச்சு அடிங்க விட்டுடலாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
முயன்றால் முடியாதது உண்டோ இந்த மாய உலகிலே ....
இன்று விட்டு நாளை ஆரம்பித்து விட வேண்டியது தான் ....
ஹி ஹி ஹி நான் இப்ப உட்டுட்டேன் ..
இனிமே நாளைக்கு காலைலதான்
இன்று விட்டு நாளை ஆரம்பித்து விட வேண்டியது தான் ....
ஹி ஹி ஹி நான் இப்ப உட்டுட்டேன் ..
இனிமே நாளைக்கு காலைலதான்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
மூளை இருந்தா அனுப்ப மாட்டம்னா சொல்லுறோம்
Re: ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க
maniajith007 wrote:மூளை இருந்தா அனுப்ப மாட்டம்னா சொல்லுறோம்
அப்ப இங்கே இல்லாத மாதிரி அங்கயும் ஒன்னும் இல்லையா ?????????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடிப்பதை' காட்டிலும் "நடிப்பது' கடினம்
» நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
» திருப்பி அனுப்புங்க: சீனா கெஞ்சல்
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (கண்டிப்பாக படியுங்கோ )
» நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
» திருப்பி அனுப்புங்க: சீனா கெஞ்சல்
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (கண்டிப்பாக படியுங்கோ )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|