புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
25 Posts - 38%
heezulia
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 3%
prajai
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_m10கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:45 pm

கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Nmnmna

நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே ‘கிளவுட் பர்ஸ்ட்’ என்கின்றனர். நம் ஊரில் ஆலங்கட்டி மழை என்கின்றனர். அந்த நேரத்தில் இடி, மின்னல் அதிகமாக இருக்கும். சூறை காற்று வீசும். சிறு சிறு கற்கள் அளவுக்கு தண்ணீர் உறைந்து பனிக்கட்டிகளாக தரையில் விழும்.இப்படி ‘கிளவுட் பர்ஸ்ட்’ ஏற்பட்டால், நீண்ட நேரம் மழை நீடிக்காது. சில நிமிடங்களே கொட்டி தீர்த்துவிடும். ஆனால், வெள்ளம் ஏற்படும் அளவுக்கு பாதிப்பு பெரிதாக இருக்கும்.இந்தியாவை பொறுத்த வரை வங்கக் கடல் அல்லது அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டு மேற்கு நோக்கி நகரும் மழை மேகங்களால் ‘கிளவுட் பர்ஸ்ட்’ ஏற்படுகின்றன. இந்த மழை மேகங்கள் இமய மலையை கடந்து செல்லும் போது வெடித்து சிதறி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.காஷ்மீர் லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 2 மணி நேரம் ’கிளவுட் பர்ஸ்ட்’ ஏற்பட்டதால்தான், மழை கொட்டி தீர்த்தது. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் 15 கிலோ மீட்டர் உயரத்தில் நிகழும். கிளவுட் பர்ஸ்ட் ஏற்படும் போது ஒரு மணி நேரத்துக்குள் 100 மி.மீட்டருக்கு மேல்கூட (3.94 அங்குலம்) மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர். காஷ்மீர் லே பகுதியில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 48.26 மி.மீ. (1.9 அங்குலம்) மழை பதிவாகி உள்ளது.இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2005 ஜூலை 26ம் தேதி மும்பையில் ‘கிளவுட் பர்ஸ்ட்’ இயற்கை சீற்றம் நிகழ்ந்தது. அப்போது 8 முதல் 10 மணி நேரத்துக்குள் 950 மி.மீ. மழை பதிவானது. இதனால் வெள்ளத்தில் மும்பை தத்தளித்தது. அதன்பிறகு இப்போதுதான் காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Aug 07, 2010 5:55 pm

அருமையான பதிவு.

இமயமலை பகுதிகலில் சில ஆன்டுகலுக்கு ஒரு முறை இது நிகழ்கிரது.சீனா இந்தியா எல்லையில் இதெ போல் 2003 ஏற்பட்டு மிக பெரிய ஏரி உருவாகியதும் ,பின் அதுவாகவே நீர் வடித்ததும் நினைவு இருகலாம்.

போன வருடம் ஊட்டியில் ஏர்பட்டதும் cloud burst தான் .4 மணி நேரத்தில் 685 மி.மீ மழை பெய்து ஊட்டி நீலகிரி சினாபினமானதும் இதனால்தான். நன்றி நவீன் அவர்கலே.
ராம்

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Aug 07, 2010 7:17 pm

அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 7:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 8:20 pm

அருமையான பதிவு. கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? 677196

கிளவுட் பர்ஸ்ட் என்றால் என்ன? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக