ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு

2 posters

Go down

நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு Empty நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு

Post by நவீன் Sat Aug 07, 2010 5:50 pm

நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு Vivwk


புதுடெல்லி :
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வாக்களித்து அட்வான்ஸ் பெற்ற நடிகர் விவேக் ஓபராய், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இதனால் அட்வான்ஸ் பணத்தை 18 சதவீத வட்டியுடன் ரூ.4.02 கோடியாக திருப்பி தரவேண்டும் என்று விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் மேத்தா என்டர்டெயின்மென்ட். நிறுவனம் நடிகர் விவேக் ஓபராய் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:2003ம் ஆண்டு அமெரிக்காவில் சினிமா கலை நிகழ்ச்சி நடத்த எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்துவதற்காக நடிகர் விவேக் ஓபராயுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடத்தும் யஷி மல்டி மீடியா நிறுவனத்தின் மூலம் விவேக் ஓபராய் எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை அட்வான்சாக கொடுத்தோம்.ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. உடல்நலம் சரியில்லாத தால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டோம். ஆனால், தரவில்லை. எங்களிடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் பணத்தை 18 சதவீத வட்டியுடன் ரூ.4.02 கோடியாக திருப்பி அளிக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி எஸ்.ரவீந்திர பாட் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் விவேக் ஓபராயிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு Empty Re: நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு

Post by balakarthik Sat Aug 07, 2010 6:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்கள் – நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
» மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum