ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























காப்பி, டீயால் வரும் கேடு

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty காப்பி, டீயால் வரும் கேடு

Post by சிவா Thu Jul 23, 2009 5:20 pm

First topic message reminder :

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர். இக்காலத்தில் சிறு குழந்தை முதல் படுகிழம் வரை காலையில் எழுந்தவுடன் காப்பி, டீ போன்றவற்றின் முகத்தில்தான் விழிக்கின்றனர். நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இது தேவை இல்லை.

காப்பியில் காபின் என்ற விஷமும் டீயில் டானின் என்ற கொடிய விஷமும் உள்ளன. இவை மருந்துக்கு உபயோகப்படும் பொருள்கள்.

இவற்றை நாம் அருந்துவதால் நாளாவட்டத்தில் நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, மனக்குழப்பம், நினைவுத்தடுமாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள், குடல் அஜீரணம், கண்ணில் ஒளிமங்குதல் முதலியன உண்டாவதாக மேல் நாட்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

யோகாசனம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தை விட முடியும். எனவே காப்பி, டீயின் அளவைக் குறைக்கவாவது வேண்டும். இவற்றுடன் முடிந்த ஒரு சில அளவு யோகாசனங்களையும், நாடி சுத்தியையும் செய்வதால் பூரணமாக காப்பி, டீ பழக்கத்தைக் கண்டிப்பாக ஒழித்து விடலாம்.

காப்பிக்குச் செலவிடுவதைப் பாலுக்கு செலவிட்டால் நோயின்றி வாழலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down


காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 10:55 pm

@kirupairajah wrote:நீங்க என்ன இன்னமும் தூங்கவில்லையா?

நாளை விடுமுரை..அதனால் தான் இன்னும் கண்விழிப்பு....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 10:57 pm

@நிலாசகி wrote:
@kirupairajah wrote:
@நிலாசகி wrote:ஆமாம் குடிக்கும் நீரிலிருந்து அனைத்திலும் நச்சு பொருட்கள் கலந்துவிட்டது...இனி haemoglobin அளவு இருப்பது போல்...நம் ரத்தத்தில் உரங்களின் அளவு என்று கூடிய சீக்கிரம் வரப்போகிறது

உங்களுக்கு கேள்விகட்கு பதில் சொல்லாவிட்டால் உறக்கமே வராது
சரி இனிமே சொல்லவில்லை....

அதுசரி உறக்கம் வந்துவிட்டது, ஓடிட்டிங்களே
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 10:58 pm

@amloo wrote:
@kirupairajah wrote:நீங்க என்ன இன்னமும் தூங்கவில்லையா?

நாளை விடுமுரை..அதனால் தான் இன்னும் கண்விழிப்பு....

என்ன விடுமுறை நாளை?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 11:08 pm

பொதுவாக அரசாங்க ஊழியர்களிக்கு வெள்ளி சனி கிழமைகள் விடுமுறை கிருபா
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 11:11 pm

ஆனால் இங்கு சனி, ஞாயிறுதான்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 11:14 pm

மலேசியாவிலும் அப்படிதான்..சனி ஞாயிறு தான்..ஆனால் மூன்று மாநிலங்கள் மட்டும் விதிவிலக்கு..வெள்ளி சனி தான் விடுமுறை...மற்ற மாநிலங்களுக்குப் பொதுவாக உங்கள் மாதிரிதான்..
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 11:16 pm

நீங்கள் இருப்பது எந்த மானிலம்?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 11:20 pm

மலேசியாவில், கெடா என்ற மாநிலம்...ஆரம்ப காலத்தில் கடாரம் என்று அழைப்பார்கள்..
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 11:23 pm

நான் கேள்விப்பட்டது பினாங்கு & கொலாலம்பு இரண்டுந்தான்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 11:28 pm

பினாங்கு அருகில் உள்ளது தான் கெடா மாநிலம்...கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரம்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 11:31 pm

உங்களின் மானிலத்தில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்களா? பினாங்கு மானில முதல்வர் தமிழர்தானே
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by amloo Thu Jul 23, 2009 11:37 pm

என் மாநிலத்தில் தமிழர்கள் என்று சொல்லவதை விட இந்தியர்கள் அதிகம் என்று சொல்லலாம்...

பினாங்கு முதல்வர் தமிழர் அல்ல..துணைகளில் தமிழரும் ஒருவர்..ஒவ்வோரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சட்டம், விதிமுறைகள்...
மலேசியாவைப் பற்றி நன்கு தெரிந்த்து வைத்திருக்கிறீங்களே...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by kirupairajah Thu Jul 23, 2009 11:41 pm

1.5 மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்களாமே. Prof. இராமசுவாமி, தமிழின உணர்வாழர். இவர்தானே துணை முதல்வர்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காப்பி, டீயால் வரும் கேடு - Page 4 Empty Re: காப்பி, டீயால் வரும் கேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை