புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
1 Post - 2%
Barushree
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
7 Posts - 2%
prajai
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காப்பி, டீயால் வரும் கேடு I_vote_lcapகாப்பி, டீயால் வரும் கேடு I_voting_barகாப்பி, டீயால் வரும் கேடு I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பி, டீயால் வரும் கேடு

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 5:20 pm

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர். இக்காலத்தில் சிறு குழந்தை முதல் படுகிழம் வரை காலையில் எழுந்தவுடன் காப்பி, டீ போன்றவற்றின் முகத்தில்தான் விழிக்கின்றனர். நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இது தேவை இல்லை.

காப்பியில் காபின் என்ற விஷமும் டீயில் டானின் என்ற கொடிய விஷமும் உள்ளன. இவை மருந்துக்கு உபயோகப்படும் பொருள்கள்.

இவற்றை நாம் அருந்துவதால் நாளாவட்டத்தில் நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, மனக்குழப்பம், நினைவுத்தடுமாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள், குடல் அஜீரணம், கண்ணில் ஒளிமங்குதல் முதலியன உண்டாவதாக மேல் நாட்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

யோகாசனம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தை விட முடியும். எனவே காப்பி, டீயின் அளவைக் குறைக்கவாவது வேண்டும். இவற்றுடன் முடிந்த ஒரு சில அளவு யோகாசனங்களையும், நாடி சுத்தியையும் செய்வதால் பூரணமாக காப்பி, டீ பழக்கத்தைக் கண்டிப்பாக ஒழித்து விடலாம்.

காப்பிக்குச் செலவிடுவதைப் பாலுக்கு செலவிட்டால் நோயின்றி வாழலாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 5:45 pm

"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்"
அவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே
sugar தான்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 6:26 pm

நிலாசகி wrote:"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்"
அவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே
sugar தான்

பழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 6:28 pm

மு௫கனடிமை wrote:

பழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா
ஓ, நீங்க அந்த குரூப்பா!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 6:29 pm

சிவா wrote:
மு௫கனடிமை wrote:

பழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா
ஓ, நீங்க அந்த குரூப்பா!

சிரி

நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 6:46 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்"
அவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே
sugar தான்

பழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா

:P

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 6:49 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:"நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர்"
அவர்கள் வயலில் வியர்வையில் உழைத்தவர்கள்...இப்பொழுதெல்லாம் இத குடிச்சோம் சீக்கரமே
sugar தான்

பழஞ்சோற்று நீராகாரம்- அப்படின்னா என்னது நிலா சகி அம்மா

:P

நிலா சகி அம்மா தெளிவா வேலக்குநீங்கன்னா புரியும்லா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 7:00 pm

இரவு அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து பல மணி நேரங்களுக்கு பிறகு கிடைக்கும் நீர்த்த தண்ணீர்-பழைய சாதத்தில் கிடைக்கும் நீர்...............சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 7:02 pm

நிலாசகி wrote:இரவு அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து பல மணி நேரங்களுக்கு பிறகு கிடைக்கும் நீர்த்த தண்ணீர்-பழைய சாதத்தில் கிடைக்கும் நீர்...............சோகம்

சூப்பர் நிலா சகி அம்மா

சொன்னதுதான் சொன்னீங்க அத ஏன் சோகமா சொல்றீங்க தாயே

நான் ஏதும் கேக்க கூடாதத கேட்டுட்டேனா :P

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Thu Jul 23, 2009 7:10 pm

‘நான் இன்னைலருந்து பாலுக்கு மாறிட்டேன்.. .. நன்றி சிவா சார் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக