புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
32 Posts - 82%
heezulia
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
5 Posts - 13%
viyasan
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
209 Posts - 41%
heezulia
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
21 Posts - 4%
prajai
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_m10மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 7 Aug 2010 - 18:58

மூளைக் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை Large56311

ஊட்டி:

ஊட்டி அருகே எமரால்டில் உள்ள மத்திய அரசு மூலிகை பண்ணையில்,
மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் "அட்ரோபா பெலடோனா' என்ற மூலிகைச்
செடியை அதிகளவில் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்காசிய
நாடுகளில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் மூளைக்காய்ச்சல் நோயால்
பாதிக்கப்படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர் போதிய சிகிச்சை கிடைக்காமல்
இறந்து விடுகின்றனர். இதில், 30 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது
அதிர்ச்சியான விஷயம். இதன் காரணமாக, மூளைக் காய்ச்சல் வராமல் இருக்கவும்,
வந்தால் முழுமையாக குணமாக்கவும் அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேத மருத்துவ
முறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஓமியோபதி மருத்துவ
ஆராய்ச்சியில், "அட்ரோபா பெலடோனா' என்ற மூலிகைச் செடியின் மூலம், மூளைக்
காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என முதற்கட்ட ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ளது. இதை, கோல்கட்டாவில் உள்ள மத்திய ஓமியோபதி மருத்துவ
மூலிகை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஜெனரல் டாக்டர் சத்ரு நாயக் தலைமையிலான
குழுவினர் நிரூபித்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகைச்செடி குளிர்
வாசஸ்தலங்களில் மட்டுமே நன்றாக வளரும் என்பதால், அதை ஊட்டி அருகே எமரால்டு
பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் மூலிகை பண்ணையில் வளர்க்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்கப் பணிகள் இந்த மூலிகை பண்ணையில் நடந்து
வருகின்றன. இது குறித்து மூலிகை பண்ணை நிர்வாகி டாக்டர் ராஜன் கூறியதாவது:
மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படும் "அட்ரோபா பெலடோனா' என்ற மூலிகைச்
செடி யூரேசியாவை தாயகமாக கொண்டது. முன்பு, ஊட்டியில் இருந்த "சின்கோனா'
மூலிகை பண்ணையில் இந்த மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டன. அந்த மூலிகை
பண்ணை மூடப்பட்ட பின், இந்த செடிகள் வளர்க்கப்படவில்லை. தற்போது, இத்தகைய
சிறப்பு வாய்ந்த மூலிகைச் செடிகளை எங்கள் பண்ணையில் அதிகளவில் வளர்க்க
மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பண்ணையில் முக்கியமான 80
மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு
தன்மையை கொண்டதாகும். மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்த மூலிகையில்
உள்ள "அட்ரோபின்' என்ற அமிலத்தன்மை, இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம்
பெற்றுள்ளது,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக