புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
88 Posts - 39%
i6appar
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_m10'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:14 pm

வறுமையைப் பயன்படுத்தி ஏழைகளின் உடல்
உறுப்புகளை வாங்கும் கொடுமை உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் பரலாக
நடைபெற்று வருகிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தங்கியிருக்கும்
சர்வதேச ஏஜெண்டுகள் வறுமையில் வாடும் ஏழைகளின் உடல் உறுப்புகளை பெற்று
அதை பல நாடுகளுக்கு ஏற்றமதி செய்கிறார்கள்.




இது தொடர்பாக இஸ்ரேலில் இருந்து
வெளிவரும் ஹார்டேஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் "உக்ரைன்
நாட்டில் தங்கி மூன்று வருடங்களுக்கு மேலாக சிறுநீரக கடத்தலில்
இஸ்ரேலியரின் தலைமையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்றை
உக்ரைன் போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இளம்
பெண்களிடமே இணையம் மூலம் வலை விரித்து இந்த கடத்தல் செயலை செய்து
வந்துள்ளனர். ஒரு சிறுநீரகம் 10,000 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம்
செய்து பெற்று அதனை இஸ்ரேலில் உள்ள நோயாளிகளுக்கு 2,00,000 அமெரிக்க
டாலர்களுக்கு விற்று வந்துள்ளனர். இதுவரை இவர்கள் 4,00,00,000 அமெரிக்க
டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் இருந்து
வெளி வரும் கார்டியன் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியில் "ஒய்வு
பெற்ற ராணுவ அதிகாரி தலைமையில் பெரிய அளவில் உடல் உறுப்புகளை கடத்திக்
கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை இஸ்ரேல் அரசு கைது செய்துள்ளது.
இவர்கள் உலகின் பல இடங்களில் இருந்தும் உடல் உறுப்புகளை பெற்று
நோயாளிகளுக்கு அதை விற்று வந்துள்ளனர். மேலும் இந்த சதித் திட்டத்திற்கு
'நவீன அடிமை முறை' என்று அவர்கள் மேல் இஸ்ரேல் அரசு குற்றம்
சாட்டியுள்ளது" என்று வெளியிட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக