புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.2.25 கோடி செலவில் சென்னையில், 9 இடங்களில் நட்சத்திர விளையாட்டு திடல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் I_vote_lcapரூ.2.25 கோடி செலவில் சென்னையில், 9 இடங்களில் நட்சத்திர விளையாட்டு திடல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் I_voting_barரூ.2.25 கோடி செலவில் சென்னையில், 9 இடங்களில் நட்சத்திர விளையாட்டு திடல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.2.25 கோடி செலவில் சென்னையில், 9 இடங்களில் நட்சத்திர விளையாட்டு திடல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:02 pm

ரூ.2.25 கோடி செலவில் சென்னையில், 9 இடங்களில் நட்சத்திர விளையாட்டு திடல்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் Maya

சென்னை,

கீழ்ப்பாக்கம்
மாநகராட்சி கூடைப்பந்து உள்விளையாட்டரங்கத்தில் மேயர் மா.சுப்பிரமணியன்
இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளை
தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

சமுதாய
ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முதன்
முறையாக சமுதாய நல விளையாட்டுப் போட்டி களை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை
ஒருங்கிணைக்கும் வகையில் நடத்துகின்றது. இந்த ஆண்டு முதல் சென்னை
மாநகராட்சியிலுள்ள 10 மண்டலங்களுக்கிடையே இளைஞர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்
என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது.

கடந்த
4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி 228 விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தி
உள்ளது. 55 புதிய உடற்பயிற்சிக்கூடங்கள் ரூ.2.96 கோடியில் கட்டப்பட்டும்,
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக்கருவிகள் ரூபாய். 1.74 கோடி
செலவில் வாங்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைலேடிஸ்
கார்டனில் புதிய நீச்சல் குளத்தினை ரூ.1.59 கோடியில் திறந்து
வைத்துள்ளார். புதிய இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்
மந்தைவெளிப்பாக்கத்தில் ரூ. 62 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின்
விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி 9 இடங்களில்
நட்சத்திர அந்தஸ்துடன் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து,
எறிபந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற அனைத்து விளையாட்டுக்களும் ஒரே
விளையாட்டுத்திடலில் பயிற்சி பெறுவதற்கு ஏற்றவாறு நவீன முறையில்
அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூபாய் 2 கோடியே 25 லட்சம் செலவில் இந்த
நட்சத்திர விளையாட்டுதிடல் அமைக்கப்பட உள்ளது.

கீழ்ப்பாக்கம்
கார்டனில் உள்ள இந்த 35 கிரவுண்ட் நிலம் கடந்த ஓராண்டிற்கு முன்பு
தனியாரால் ஆக்கிர மிக்கப்பட்டு, விழாக்கள், திருமணங்கள், «உறாட்டல்
திருவிழாக்கள் என பல்வேறு தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. 100
கோடி மதிப்பிலான இந்த நிலம் சென்னை மாநகராட்சியால் கையகப் படுத்தப்பட்டு,
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில்,
மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் சத்தியபாமா, மன்ற
ஆளுங்கட்சித்தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் சுரேஷ்பாபு, மன்ற
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக