புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஸ்ரீநகர்,
காஷ்மீர்
மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே நகரில்
நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழை அந்த நகரையைப் புரட்டி போட்டு
விட்டது.
இந்த பேய் மழையை ஆங்கிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்கிறார்கள்.
லே
நகரில் இன்று சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோக்லும்சர் என்ற
ஊரில் கிளவுட் பர்ஸ்ட் மேகம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவு அது வெடித்து
சிதறியதும் சில மணி நேரத்துக்கு பேய் மழை பெய்தது. அயர்ந்துதூங்கிக்
கொண்டிருந்த லே நகர மக்கள் இந்த பேய் மழையை எதிர்பார்க்க வில்லை.
சிறிது
நேரத்தில் மழை நின்று விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு
நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டபிறகே பேய் மழையின் கொடூரதாண்டவம்
புரியத்தொடங்கியது. பாதுகாப்பான இடங்களுக்கு பலர் தப்பிச்செல்ல,
மலைச்சரிவில் வசித்தவர்களால் தப்பஇயல வில்லை. அவர்களது வீடுகள் நொறுங்கி
விழுந்தன.
மழை
பெய்யத்தொடங்கிய சில மணி நேரத்துக்குள் லே நகரின் தெருக்களிலும்,
சாலைகளிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த
கார்கள், மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டு லே நகர
மக்கள் மிரண்டு போனார்கள்.
இந்த
நிலையில் லே நகரின் பல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிறு, சிறு
குன்றுகளுடன் மேடும், பள்ளமும் நிறைந்த லே நகரில் பேய் மழை சீற்றம்
தாங்காமல் பல குன்றுகள் தண்ணீரில் கரைந்து சரிந்தன. இதன்காரணமாக மழை
வெள்ளம் சேறும், சகதியும் நிறைந்த புதை மணல் வெள்ளமாக மாறியது.
சகதி
வெள்ளம் லே நகரின் தாழ்வான பகுதிகளில் பாய்ந்து நிறைந்தது. இதன் காரணமாக
நூற்றுக்கணக்கான வீடுகளும், கார்களும் சகதி வெள்ளத் தில் புதை மணலில்
புதைவது போல புதைந்தன. சகதி வெள்ளம் நாலா பக்கமும் புகுந்த நிலையில்
மின்சார தொடர்பு துண்டிக்கப்பட்டது.
செல்போன்களும்
செயல் இழந்தன. இரவில் இந்த கொடூரம் நிகழ்ந்ததால் மக்கள் மிகவும்
திணறினார்கள். மலைச்சரிவில் சிக்கித் தவித்த மக்களை அரசு எந்திரங்களாலும்
உடனே காப்பாற்ற இயலவில்லை.
லே
நகரம் பழைய நகரம், புதிய லே நகரம் என்று இருவிதமாக உள்ளது. இருலே
நகரங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக கிளவுட் பர்ஸ்ட் மேகம்
மையம் கொண்டிருந்த சோக்லும்சர், சபு, பியாங், நிம்மூ மற்றும் லே புறநகர்
ஆகிய 5 பகுதியில் இந்த பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
அரசு
கட்டிடங்கள், விமான நிலையம், பஸ் நிலையங்கள், போலீஸ் படை முகாம்கள்,
சிதைந்தன. சகதி கலந்த வெள்ளம் பல பகுதிகளை மண்மேடாக்கி விட்டது. இந்த
இயற்கை சீற்றத்தால் பிறபகுதிகளுடன் இருந்து லே நகரம் துண்டிக்கப்பட்டது.
பேய்
மழையில் சிக்கி 120-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மழை
வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அவர்களில் 115 பேர் உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
சிக்கிகாயம் அடைந்தனர்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அவர்களில்
420 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில்பலரது நிலை
கவலைக்கிடமாக உள்ளது. லே நகரில் எங்குபார்த்தாலும் மக்களின் அழுகுரல்
கேட்கிறது.
லே
நகருக்குள் உடனடியாக மீட்புப்படையினரால் செல்ல இயலவில்லை. ஏராளமான
இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கார்கில்-லே, மனாலி-லே தேசிய
நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சகதி வெள்ளத்தால் நிறைந்திருந்த
லே நகர விமான நிலையம் முதல்கட்டமாக சீரமைக்கப்பட்டது.
உடனடியாக
அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
பேரழிவு மீட்புப்படையினரும், ராணுவ வீரர்களும் சுமார் 6 ஆயிரம் பேர் அங்கு
விரைந்தனர். தற்போது லே நகர் முழுவதும் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு
பகுதியாக மீட்புப்பணிகள் நடக்க, நடக்கத்தான் எத்தனை பேர் காணாமல்
போனார்கள் என்பது தெரிய வந்தது. இது வரை சுமார் 500 பேர் காணவில்லை என்று
தெரிய வந்துள்ளது. அவர்களில் 25 பேர் ராணுவ வீரர்களாகும்.
இவர்கள்
கதிஎன்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிதீவிரமாக நடந்து
வருகிறது. லே நகரில் விட்டு, விட்டு மழை பெய்வதால் மீட்புப்பணிகளை ராணுவ
வீரர்களால் வேகமாக செய்ய இயலவில்லை.
இன்று
காலையிலும் பேய் மழை நீடித்தது. இதனால் ராணுவ வீரர்களால் எந்தவித
மீட்புப்பணியிலும் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து மீட்புப்பணி
நிறுத்தப்பட்டது.
மழை
முடிந்த பிறகே மீட்புப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீர் முதல்- மந்திரி உமர் அப்துல்லா லே நகருக்கு சென்று
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக அவர் ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஸ்ரீநகரில்
இருந்து 424 கிலோ மீட்டர் தொலைவில் லே நகரம் கடல் மட்டத்தில் இருந்து 11
ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. அங்குள்ள சிறு, சிறு மலைக்குன்றுகள்
மலையேற்ற பயிற் சிக்கு ஏதுவாக உள்ளன. இது தவிர இயற்கை எழில் கொஞ்சும்
பகுதி என்பதால் உலக அளவில் சிறந்த சுற்றுலா தல மாகவும் லே உள்ளது.
நேற்று
முன்தினம் இரவு பேய் மழை லே நகரை சின்னா பின்னாமாக்கியபோது சுமார் 2
ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கிருந் தனர். அவர்களில் பெரும்பா
லானவர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சகதி வெள்ளத்தில்
சிக்கிக் கொண்டனர்.
அவர்களில்
120 பேரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டு பயணிகள் நிலை குறித்து அறிய 00870763613623 என்ற அவசர உதவி
போன் எண்ணை காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.
இது
தவிரகட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதை 09906990787 மற்றும்
09906990835 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள், தகவல்கள் பெறலாம்.
லே
நகரில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் சிக்கியகார்கள் சுமார் 60 மைல்
தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்தன. பலகார்கள் கடுமையாக சேதம்
அடைந்து விட்டன. ஆயிரக்கணக்கான வீடுகளும் பலமைல் தொலைவுக்கு இழுத்து
செல்லப்பட்டுகிடந்தன.
இதனால்
லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கை களை மத்திய- மாநில அரசுகள்
தொடங்கியுள்ளன.
முதல்
கட்டமாக 2 ஆயிரம் குடும்பத்தினர் அரசு கட்டிடங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டு
கிடப்பதால் மக்களை, நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரும் பணியும் மெல்ல
நடந்து வருகிறது.
1

Similar topics
» மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
» வன்முறையில் 25 பேர் பலி: தாய்லாந்தில் கலவரம் நீடிப்பு
» காஷ்மீரில் சாலை விபத்து: 9 பேர் சாவு
» காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
» காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1