ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்

2 posters

Go down

சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன் Empty சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்

Post by நவீன் Sat Aug 07, 2010 4:26 pm

சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன் Jjjjjo


சென்னை,

அயனாவரம்
நம்மாழ் வார்பேட்டை ஒத்தலாடை தெருவைச் சேர்ந்தவர் மதன். இவரது மகன் கவுதம்
(14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான்.

கவுதம் சரியாக படிக்க வில்லை என்று தெரிகிறது. அவனது தாய் அடிக்கடி திட்டுவார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவுதம், அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிபோவான்.

இதுவரை அவன் 3 முறை மாயமாகி இருக்கிறான். இதுபற்றி அவனது தந்தை மதன் தலைமை
செயலக குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார். போலீசாரும்
வழக்குப்பதிவு செய்து தேடுவார்கள்.

2
நாட்களில் கவுதம் மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவான். அதுபோல கடந்த 2-ந்
தேதியும் தாய் திட்டியதாக தெரிகிறது. அன்று மாலை டியூசன் செல்வதாக சென்ற
கவுதம் அதன்பிறகு வீடுதிரும்பவில்லை.

இது தொடர்பாக வழக்கம் போல போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் தேடி வருகிறார்கள்.

போலீஸ்
அதிகாரி ஒருவர் கூறுகையில், ““இந்த மாதிரியான மாணவர்களுக்கு கவுன்சிலிங்
தேவைப்படுகிறது. அவர்களை அவர்கள் போக்கிலே போக விட்டு திருத்த வேண்டும்
அடிக்கவோ, கண்டிக்கவோ கூடாது. 3 முறை கவுதமனுக்கு அறிவுரை கூறியும்
மீண்டும் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

அவனை பிடித்து பிறகு கண்டித்து அறிவுரைகளை சொல்லி அனுப்பி விடுகிறோம். பெற்றோர்கள் தான் அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன் Empty Re: சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன்

Post by செந்தில் Sat Aug 07, 2010 4:39 pm

நம்ம ரெக்கார்டை குளோஸ் பண்ணிடுவானோ சரியாக படிக்காததால் தாய் திட்டினார்: 3 முறை வீட்டைவிட்டு ஓடிய 10-ம் வகுப்பு மாணவன் 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்!
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» 14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன்
» 7-வது வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்ததால், பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum