புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_lcapஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_voting_barஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர கொள்ளையர் நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:21 pm

டிக்கெட் எடுத்து பயணிகள் போல் பயணம்:

கோயம்பேடு பஸ் நிலையத்தை

குறி வைக்கும் ஆந்திர கொள்ளையர்

நகைக்கடை அதிபரிடம் 32 பவுன் அபேஸ்

சென்னை,

ஆந்திர
மாநிலம் சித்தூரைச்சேர்ந்தவர் கைலாஷ். நகை கடை அதிபர். அயனாவரத்தில் உள்ள
உறவினர்கள் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த இவர் நேற்று இரவு ஊருக்கு
செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார்.

ஆந்திரா செல்லும் பஸ் சில் ஏறி உடைமைகளை வைத்த கைலாஷ், தண்ணீர் பாட்டில் வாங்கிவதற்காக கீழே இறங்கினார்.

சிறிது நேரம் கழித்து கைலாஷ் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்த பைகளில் ஒன்றை காணவில்லை. அதில் 32 பவுன் நகை இருந்தது.

இதனை
யாரோ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோயம் பேடு போலீசில்
புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.

கோயம்பேடு
பஸ் நிலையத்தை குறி வைத்து ஆந்திர மாநில கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசை
காட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர். பஸ் நிலையத்தில் போதுமான அளவுக்கு
போலீஸ் பாதுகாப்பு இல்லாதே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதற்கு
காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கர்நாடகா,
ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களில் பயணிகள் மேற்பார்வையில்
கொள்ளையர்கள் ஊடுருவி கைவரிசை காட்டி வருகிறார்கள்.

இவர்களை
எளிதாக அடையாளம் காண முடியாததால் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவது
போலீசுக்கு சவாலாகவே உள்ளது. பஸ்சில் ஏறும் பயணிகளில் கவனக்குறைவாக
இருப்பவர்களை குறி வைத்து உள்ளூர் பிக்பாக்கெட் கொள்ளையர்களும் கை வரிசை
காட்ட தொடங்கியுள்ளனர்.

கோயம்பேடு
பஸ் நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே அங்கு போலீசார் பணியமர்த்தப் படுகிறார்கள்.
இதனை தவிர்த்து பஸ் நிலையத்துக்குகென்று தனியாக காவல் நிலையத்தை தொடங்கி
கூடுதல் போலீசாரை பணிய மர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக கண்காணித்து
குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிரம் காட்ட வேண்டும். இதுவே பொது
மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு வழி வகுக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக