புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
89 Posts - 38%
heezulia
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
2 Posts - 1%
manikavi
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
340 Posts - 48%
heezulia
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
24 Posts - 3%
prajai
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
3 Posts - 0%
Barushree
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_m10கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:20 pm

கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:

கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டப்பட்டாரா?

தனிப்படை போலீஸ் விசாரணை

கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை: Kllln

ஆலந்தூர்,

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவரது மனைவி கோகிலா (21). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் தில்லை கங்கா நகருக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள். முத்துராஜ்
நேற்று மதியம் மனைவியுடன் சாப்பிட்டு விட்டு பாரிமுனைக்கு வேலைக்கு சென்று
விட்டார். வீட்டில் தனியாக இருந்த கோகிலா கொடூரமான முறையில் கழுத்தை
அறுத்து கொல்லப்ட்டார். வீட்டில் இருந்த 12 பவுன் நகைகளும்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி
துப்பு துலக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் உதவி
கமிஷனர் தங்கரத்தினம் மேற்பார்வையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், சவுந்தரராஜன், சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான
தனிப்படைகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட
கோகிலா முத்துராஜின் அக்காள் மகள். நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக
கொண்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் குடியேறினார்கள்.
மும்பையில் வளர்ந்த கோகிலா திரு மணத்துக்கு பிறகு கணவருடன் சென்னை
வந்தார்.

பரங்கிமலை-
பழவந் தாங்கல் ரெயில்வே லைன் ஓரமாக ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தி
குடியேறினார்கள். வீட்டில் முன்பக்க கதவில் கிரில் கேட்டும் உள்ளது.
எப்போதும் தனியாக இருக்கும் கோகிலா கிரில் கதவை பூட்டிவிட்டுதான்
இருப்பாராம்.

நேற்று
மதியம் 1 மணி அளவில் கணவன்- மனைவி இருவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.
முத்துராஜ் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது.

கொலையாளி
தெரியாத நபராக இருந்தால் கண்டிப்பாக கோகிலா வீட்டுக்குள் அனுமதித்து
இருக்க மாட்டார். நிச்சயமாக கொலையாளி கோகிலாவுக்கு தெரிந்தவராகதான் இருக்க
வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோகிலாவின் கழுத்து சங்கு கொடூரமாக வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. எனவே கொலைகாரன் ஏதோ வெறித்தனத்துடன் கொலையை அரங்கேற்றி இருக்கிறான்.

கள்ளக்காதல்
விவகாரத்தில் கோகிலா தீர்த்து கட்டப்பட்டாரா? அல்லது கொள்ளையர்கள் கைவரி
சையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று இரவு
முழுவதும் முத்துராஜிடம் விசாரணை நடந்தது.

கொலை
நடந்த இடத்தில் மோப்ப நாய் மோப்பம் பிடித்து விட்டு சரங்கப்பாதை வரை
ஓடியது. மீண்டும் வீட்டுக்கு வந்தது. எனவே கொலையாளிகள் ரெயிலிலேயே வந்து
காரியத்தை முடித்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. கொலை செய்தபோது சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக
டி.வி.யை அதிக சத்தமாக ஓட விட்டுள்ளனர்.

இவை
எல்லாம் போலீசாரின் விசாரணையில் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. விசாரணையில்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி பற்றி விரைவில் துப்பு துலங்கும்
என்று போலீசார் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக