புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_m1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_m1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_m1032 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:10 pm

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர்
கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த
பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு,
அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய
நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம்
வரை வழங்கப்பட்டு வந்தது.

வைப்பு
நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை
10.1.2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், கலைஞர் கருணாநிதி
அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர்
சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு
வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில்
2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005
நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.1 கோடியே 69 லட்சத்து 45 ஆயிரம்.
மேலும் 2010 ஜுலை மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும்
கல்வி உதவிநிதியாக 32 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் நேற்று
வழங்கினார். நிதி பெறுவோருக்கு தபால் மூலம் வரைவுக் காசோலையாக
அனுப்பப்படுகிறது.

நிதி உதவி பெறுவோர் விவரம் வருமாறு:-

வடசென்னை
புரசைவாக்கம் டி.சுதா தமிழ்ச்செல்வன், தென்சென்னை நெசப்பாக்கம்
பி.எம்.பிரேமலதா, மைலாப்பூர் மு.அன்புள்ளம் சீதாபதி, திருவள்ளூர்
பள்ளிப்பட்டு வி.எஸ்.வாசுதேவன், காஞ்சீபுரம் வாலாஜாபாத் எம்.குமரவேல்,
வேலூர் திருப்பத்தூர் வீ.பெரியசாமி, திருவண்ணாமலை போளூர் வீ.சேட்டு,

விழுப்புரம்
அரகண்டநல்லூர் இரா.கோவிந்தசாமி, விக்கிரவாண்டி கோ.அய்யாசாமி, கடலூர்
குறிஞ்சிப்பாடி இரா.தனவேல், தஞ்சை கும்பகோணம் பி.ஞானகுருநாதன், நாகை
வேதாரண்யம் எஸ்.சண்முகம், திருவாரூர் திருத்துறைப்பூண்டி ஆர்.சேகர்,
திருச்சி மணப்பாறை எம்.ஆர்.ராஜகோபால், அரியலூர் செந்துறை மு.லட்சுமி,
புதுக்கோட்டை விராலிமலை கு.பழனியாண்டி,

சேலம்
ஆத்தூர் எம்.என்.அழகப்பன், தர்மபுரி அரூர் து.தமிழ் ஒளி, கோவை பொள்ளாச்சி
கே.சொக்கலிங்கம், திருப்பூர் அவினாசிகவுண்டம்பாளையம் ஆர்.பரிமளா, ஈரோடு
அந்திïர் எம்.நாகமணி, நீலகிரி கூடலூர் ஏ.வடிவேல், முள்ளிகூர்
எல்.என்.தேவகி, மதுரை மேலூர் சி.அய்யாவு, தேனி பெரியகுளம் வெ.சண்முகம்,
ராமநாதபுரம் பரமக்குடி பி.என்.ரவீந்திரன், சிவகங்கை மானாமதுரை
எஸ்.ஜெயராமன், விருதுநகர் கவுண்டம்பட்டி மு.முருகேசன், திருநெல்வேலி
பாளையங்கோட்டை எம்.அப்துல்குலாம், கன்னியாகுமரி கல்லுக்கூட்டம்
எல்.மகாலிங்கம், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் வே.அரிகிருஷ்ணன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக