ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

4 posters

Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by நவீன் Sat Aug 07, 2010 4:06 pm

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Njmjn



ராமேசுவரம்,
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமதுரபீக் மனைவி ஜாஸ்மின்பானு (31).
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமாரிடம் ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-

எனது
குடும்ப வறுமை காரணமாக கடந்த 5-ந்தேதி ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீலை
தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் கடன் தரும்படி கேட்டேன். அவர் என்னை
ராமேசுவரத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறினார். அவரது பேச்சை நம்பி
நான் ராமேசுவரம் சென்றேன்.

பஸ் நிலையம் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வரசொன்னார். அங்கு நகரசபைத்தலைவர் ஜலீல் உள்பட 6 பேர் இருந்தனர்.

என்னை
தனி அறைக்கு அழைத்து சென்ற ஜலீல் குளிர்பானம் குடிக்கும்படி
வற்புறுத்தினார். நானும் குடித்தேன். சில நிமிடத்தில் மயங்கி விட்டேன்.
பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. சில மணி நேரம் கழித்து எனக்கு
நினைவு வந்தது. அப்போது நான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்தேன்.

எனது
உடலில் பல இடங்களில் சிகரெட் மற்றும் பீடியை பற்ற வைத்து சூடும் போட்டது
தெரிந்தது. உடனே அவர்களிடம் என்னை இப்படி சீரழித்து விட்டீர்களே என்று
கதறினேன்.

உடனே
அவர்கள் 6 பேரும் என்னை தாக்கினர். உன்னை கற்பழித்து ஆபாசபடம் எடுத்து
விட்டோம். நீ வெளியே சொன்னால் உன் ஆபாச படத்தை வெளியிட்டு உன்னை
அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டினர். 2 நாட்கள் தனி அறையில்
அடைத்து வைத்து செக்ஸ்சித்ரவதை செய்தனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பி
வந்துள்ளேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.

போலீஸ்
சூப்பிரண்டு பிரதீப்குமார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி
ராமேசுவரம் போலீசுக்கு உத்தரவிட்டார். ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
சண்முகம், ஜேசு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

ராமேசுவரம்
நகரசபை தலைவர் ஜலீல், டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்
ரகுபதி, ஷேக், உதயகுமார், கேசவன் ஆகிய 6 பேர் இதில் சம்பந்தப்பட்டு
இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஜலீல் உள்பட 6 பேரும் கைது
செய்யப்பட்டனர்.

அவர்களது
செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது கற்பழிப்பு, ஆபாசபடம்
எடுத்து மிரட்டுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதான நகரசபை தலைவர் ஜலீல் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது தந்தை ஜான்பாய் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by Halfmoon Sat Aug 07, 2010 4:43 pm

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by Halfmoon Sat Aug 07, 2010 4:44 pm

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by சரவணன் Sat Aug 07, 2010 4:47 pm

ஆள பாக்க அமைதியா இருக்கான்...ஆனா சரியான கேடியா இருப்பான் போலருக்கு.
இவனை மாதிரி ஆளுகளுக்கு சவுதி ஸ்டெயிலுல தண்டனை கொடுத்தா தான் சரிவரும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 4:48 pm

பிச்ச wrote:ஆள பாக்க அமைதியா இருக்கான்...ஆனா சரியான கேடியா இருப்பான் போலருக்கு.
இவனை மாதிரி ஆளுகளுக்கு சவுதி ஸ்டெயிலுல தண்டனை கொடுத்தா தான் சரிவரும்.

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383



பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by நவீன் Sat Aug 07, 2010 4:50 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:ஆள பாக்க அமைதியா இருக்கான்...ஆனா சரியான கேடியா இருப்பான் போலருக்கு.
இவனை மாதிரி ஆளுகளுக்கு சவுதி ஸ்டெயிலுல தண்டனை கொடுத்தா தான் சரிவரும்.

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383 பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது  Empty Re: பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum