புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய லஞ்சம்: ஆளுநரிடம் முன்னாள் நீதிபதி பரபரப்பு புகார்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பெங்களூர்,
தண்டனை காலம் முடியும் முன்பே கைதிகளை சுதந்திர தினத்தையொட்டி விடுதலை
செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜிடம் முன்னாள்
நீதிபதி மைக்கேல் சல்தானா புகார் அளித்துள்ளார். பெர்லினை
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின்
பெங்களூர் கிளை தலைவராக உள்ளார் சல்தானா. அவர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து
புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் அவர்
கூறியிருப்பதாவது: குடியரசு தினம், சதந்திர தினத்தையொட்டி நன்நடத்தை,
வயோதிகம், கொடிய நோய் ஆகிவை காரணமாக தண்டனை காலம் முடியும் முன்பே சில
கைதிகளை அரசு விடுதலை செய்து வருகிறது. இவ்வாறு அரசு விடுதலை செய்ய கோரும்
கைதிகளின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதலைப்
பெற்று அரசு பரிந்துரைத்துள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவர். அண்மையிóல
மாநில அரசு இதுபோல் ஒரு பரிந்துரை கடிதத்தை உங்களுக்கு (ஆளுநர் பரத்வாஜ்)
அனுப்பிவைத்துள்ளது. அதில் கர்நாடகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் 594 கைதிகளை விடுதலை செய்ய ஒப்புதல்
கோரப்பட்டிருந்தது. நல்ல வேளையாக இந்த பரிந்துரைக்கு நீங்கள் இன்னும்
ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய
பரிந்துரைப்பதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.அரசு
பரிந்துரை செய்துள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள கைதிகளில் சிலர் பெரும்
குற்றங்களை புரிந்துள்ளவர்கள் சமுதாய நலனுக்கு எதிரானவர்கள். இவர்களை
முன்கூட்டியே விடுதலை செய்ய பெரும் தொகை கைமாறப்பட்டுள்ளது. இந்த தொகையை
குறிப்பிட்ட நபர்கள் விதானசெüதாவில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
ஒரு கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை
பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த வகையில் கைதிகளை விடுதலை செய்ய ரூ.200 கோடி
வரை பணம் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு
பணம் கொடுத்ததை சம்பந்தப்பட்ட கைதிகளின் உறவினர்களே எனக்குத் தகவல்
கொடுóதுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி கைதிகளை முன்கூட்டியே விடுதலை
செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் அந்த சமயத்திலும் ஏழை
கைதிகள் விடுதலை செய்யப்படுவதில்லை. அவர்கள் தண்டனைக் காலம் முழுவதும்
சிறையிலேயே வாடிக்கிடக்கிறார்கள். அவர்களை முன்கூட்டியே விடுதலை
செய்ய யாரும் பரிந்துரைப்பது இல்லை. ஆனால் பெரிய கிரிமினல் சம்பவங்களில்
தொடர்புடையோர் விடுதலை செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இதுகுறித்து
முழுமையான அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar topics
» நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை: ஆர்டிஐ தகவல்
» ஜாமின் வழங்க ரூ. 100 கோடி லஞ்சம் தர முன்வந்த அரசியல் குடும்பம்: நீதிபதி பரபரப்பு தகவல்
» 97 பக்க ஊழல் புகார் பட்டியல் - ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்
» ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை
» முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் காலமானார் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|