ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

2 posters

Go down

சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை Empty சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

Post by நவீன் Sat Aug 07, 2010 3:34 pm

கோபி,

சிறுமியை கடத்திச் சென்று, பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை
தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை கோபி நீதிமன்றத்தில் தீர்ப்பு
வழங்கப்பட்டது.÷கோபி அருகேயுள்ள டி.என்.பாளையம் பெருமாள் கோயில்
வீதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (32). அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்
என்பவருடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் பணம் பிரிப்பதில்
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.÷கடந்த 2009 ம் ஆண்டு ஜூன் 24-ம்
தேதி செந்தில் உறவினர் மலர்விழி என்ற பெண்ணுடன் தனது மகள் சிறுமி
செüமியாவை கோயிலுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த பார்த்திபன்
திடீரென்று மலர்விழியிடம் இருந்து சிறுமியை இழுத்துக் சென்று, அவரது
வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.÷இதையறிந்த செந்தில் மற்றும்
பொதுமக்கள் வீட்டின் முன்பு கூடி கதவை உடைக்க முயற்சி செய்தனர். சிறுமியை
திருப்பித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டினாராம்.÷இதையறிந்த
சத்தி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரராஜன், அப்போதைய கோபி
வட்டாட்சியர் தர்மலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதற்கு
பார்த்திபன் மறுத்து விட்டார். பின்பு போலீசாரும், பொதுமக்களும்
திடீரென்று வீட்டின் மேல் கூரையை பிரித்து உள்ளே இறங்கி சிறுமியை லேசான
காயத்துடன் மீட்டனர். பார்த்திபனை போலீசார் கைது செய்தனர்.÷இது
குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோபி சார்பு
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தலீலா
சிறுமியை கடத்திய குற்றத்திற்காக பார்த்திபனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை Empty Re: சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 3:38 pm

சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை Icon_eek



சிறுமியை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» தன் மகனையே கடத்தி பணம் கேட்டு மிரட்டிய தந்தை கைது
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» ஆஸ்திரியாவில் பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
» தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum