புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_m10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_m10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_m10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_m10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_m10மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 2:31 pm

கோவை,

மாயமான கைதி மரத்தின் மீது பதுங்கி இருந்தது கண்டறியப்பட்ட பின்னரே சிறைக் காவலர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.÷கோவை
மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளும், விசாரணைக் கைதிகளும் 1,959 பேர்
உள்ளனர். காலையிலும், மாலையிலும் கைதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வழக்கம்போல் முன் கைதிகளுக்கான கணக்கெடுப்பு வியாழக்கிழமை மாலை நடந்தது.
அப்போது 4-வது பிளாக்கில் அடைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் மட்டும்
மாயமானது தெரியவந்தது. பதறிப்போன சிறைக் காவலர்கள், சிறை வளாகம் முழுவதும்
சல்லடையிட்டு தேடினர். கணக்கெடுக்கும் பணியில் ஏதேனும் தவறு ஏற்பட
வாய்ப்பு இருப்பதால் மீண்டும் கைதிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது.
அப்போதும் எண்ணிக்கையில் ஒரு கைதி குறைந்தார். நீதிமன்ற
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதிகள் யாரேனும் தப்பிச்
சென்றுவிட்டார்களா என சிறைக் காவலர்கள் சரிபார்த்தனர். இதுகுறித்து
நீதிமன்ற விசாரணைக்காக கைதிகளை அழைத்து சென்ற ஆயுதப் படை போலீஸôரிடமும்
விசாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஆய்வில் விசாரணைக்காக அழைத்து
செல்லப்பட்ட கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என உறுதியானது.÷சிறை
வளாகம் முழுவதும் காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். குறிப்பாக மரத்தின்
மீதேறி யாரேனும் மறைந்துள்ளாரா என சோதனை செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த
இந்தச் சோதனையில் தலைமறைவான கைதியை கண்டறிய முடியவில்லை. இந்
நிலையில், காணாமல்போன கைதியின் பெயர் சக்திவேல் என கண்டறியப்பட்டது.
பொள்ளாச்சியை சேர்ந்த இவர், மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கடந்த
ஜூலை மாதம் 28-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.÷வெள்ளிக்கிழமை காலை 7.30
மணிக்கு சிறை வளாக 4-வது பிளாக்கில் உள்ள ஒரு மரத்தின் மேல் பகுதியில்
சிறு அசைவு தென்பட்டது. உடனே அந்த மரத்தின் மீதேறிய சிறைக் காவலர்கள்,
மரத்தின் உச்சியில் கிளைகளுக்கு இடையே மறைந்து இருந்த கைதி சக்திவேலை
பிடித்தனர். இத்துடன் விடிய விடிய தொடர்ந்த தேடுதல் வேட்டையும்
முடிவுக்குவந்தது.÷இதுகுறித்து சிறைத் துறையினர் கூறியது: சிறை
வளாகத்துக்குள் பணியை மேற்கொள்வதற்காக சிறை அறையில் இருந்து கைதி
சக்திவேல் வெளியே வந்தார். வியாழக்கிழமை மதியத்தில் இருந்தே அவரைக்
காணவில்லை. கணக்கெடுக்கும்போதுதான் அவர் காணாமல்போன விஷயம் சிறைக்
காவலர்களுக்கு தெரியவந்தது. ஏன் மரத்தின் மீதேறி கைதி மறைந்து இருந்தார்
என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது சிறை
விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sat Aug 07, 2010 2:48 pm

சிறை விதிமுறைகள்படி நடவடிக்கைன்னா இதுதானே?!.... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி மண்டையில் அடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக