புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக ஆட்சியில் செய்ய முடியாதது எதுவும் கிடையாது: ஸ்டாலின்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருநெல்வேலி,
திமுக ஆட்சியில் செய்ய முடியாதது என எதுவும் கிடையாது என்று, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருநெல்வேலி
மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தலைவர் இரா.
ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், வண்ணார்பேட்டை புதிய
மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர் திட்டங்கள் உள்பட
ரூ. 47.89 கோடி மதிப்புள்ள 354 திட்டப் பணிகளை திறந்துவைத்தும்,
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம், வட்டாட்சியர் அலுவலகம்
உள்பட சுமார் ரூ. 55.50 கோடி மதிப்புள்ள 40 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
நாட்டியும், 2,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்பட 34,087 பேருக்கு ரூ.
19.98 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கி துணை முதல்வர்
பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 984
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 90 மணி
நேரம் நின்று கொண்டே சுழல் நிதிகளை வழங்கியுள்ளேன். மகளிர் சுய
உதவிக் குழுவினர் ஒரு சாதாரண அமைப்பினர் அல்ல. பெண்கள் தன்மானத்தோடும்,
சுயமரியாதையோடும், சொந்தக்காலிலும் நிற்க வேண்டும் என்பதற்காக 1989-ல்
முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. இன்று
அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளனர். மகளிர்
குழுவினருககு அளிக்கப்படும் சுழல்நிதிகளை அவர்கள் முறையாக பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.தனிக் கால்வாய்: வடக்கு பச்சையாறு அணையில் இருந்து
நான்குனேரி பகுதியில் உள்ள 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும் என வசந்தகுமார் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். நான்
உடனே மாவட்ட ஆட்சியரையும், சென்னையில் உள்ள பொதுப் பணித் துறை
அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த திட்டத்திற்கான
ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தனர். எனவே, அந்த தனிக்கால்வாய் திட்டப் பணிகள் விரைவில்
தொடங்கும். இந்த ஆட்சியில் செய்ய முடியாதது என எதுவும் கிடையாது. மக்களுக்கான திட்டங்களை, மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஆட்சி தொடர எல்லாரும் துணையாக இருக்க வேண்டும். திருநெல்வேலி
வண்ணார்பேட்டை புதிய மேம்பாலத்துக்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்
செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்துக்கு அடிக்கல்
நாட்டப்பட்ட போதே செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்பட்டது பெருமைக்குரிய
விஷயமாகும். கடந்த நான்கரை ஆண்டுகளில் நான் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ள மாவட்டங்களில் அதிக முறை வந்துள்ள மாவட்டங்களில்
திருநெல்வேலியும் ஒன்று. இங்கேதான் திமுக இளைஞரணி மாநாட்டையும்
நடத்தினோம். தற்போது துணை முதல்வராக வந்துள்ள நான் அடுத்த முறை
பெரிய பொறுப்புகளை (முதல்வர்) பெற்று இங்கே வர வேண்டும் என சட்டப்பேரவைத்
தலைவர் பேசினார். நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது இங்கே
வந்துள்ளேன். எந்த பொறுப்பில் இருந்து கொண்டு வந்தாலும் உங்களில் ஒருவனாக
இருந்து எனது கடமையை நிறைவேற்றுவதிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்
ஸ்டாலின். விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில்
மு.பெ. சாமிநாதன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்,
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, எஸ்.எஸ்.
ராமசுப்பு எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ. கருப்பசாமி பாண்டியன்,
எச்.வசந்தகுமார், பா. வேல்துரை, துணை மேயர் கா. முத்துராமலிங்கம் ஆகியோர்
பேசினர். விழாவில், குடிசை மாற்றுவாரிய துறை அமைச்சர்
சுப.தங்கவேலன்,பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என். மாலைராஜா, அனிதா ஆர்.
ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம. கிரஹாம்பெல் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை
வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட வங்கியாளர்களுக்கு துணை முதல்வர்
சுழற்கேடயங்களையும், சால்வைகளையும் அளித்து பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜி. முத்துமீனாள் நன்றி கூறினார்.

Similar topics
» கதவை மூடினார் ஸ்டாலின்; திமுக - 20, கூட்டணி- 20
» மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
» திமுக ஆட்சியில் தலித் ஐஏஎஸ் அதிகாரி பழிவாங்கப்படுகிறார்-இளங்கோவன் கடும் பாய்ச்சல்
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1