Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கையை கொன்ற சகோதரர் கைது
2 posters
Page 1 of 1
தங்கையை கொன்ற சகோதரர் கைது
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தங்கை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொன்ற சகோதரரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கோவில்பட்டி
புதுக்கிராமம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மாடசாமி (58). சிவகாசியிலுள்ள
தனியார் பட்டாசு ஆலையில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கு, மனைவி வடிவு
அம்மாள்(55), வேல்முருகன் (37) என்ற மகனும், செல்வலட்சுமி (27) என்ற
மகளும் உள்ளனர். வியாழக்கிழமை மாடசாமி சிவகாசிக்கு பணிக்குச்
சென்றுவிட்டாராம். இந்நிலையில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த
செல்வலட்சுமி மீது வேல்முருகன் அம்மிக் கல்லை தலையில் போட்டு,
கொன்றுவிட்டாராம். இதுகுறித்து மாடசாமி கோவில்பட்டி கிழக்கு
காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
போலீஸôர், செல்வலட்சுமி சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி, மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர். வேல்முருகன் கடந்த சில ஆணடுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோவில்பட்டியில் தங்கை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொன்ற சகோதரரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கோவில்பட்டி
புதுக்கிராமம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மாடசாமி (58). சிவகாசியிலுள்ள
தனியார் பட்டாசு ஆலையில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கு, மனைவி வடிவு
அம்மாள்(55), வேல்முருகன் (37) என்ற மகனும், செல்வலட்சுமி (27) என்ற
மகளும் உள்ளனர். வியாழக்கிழமை மாடசாமி சிவகாசிக்கு பணிக்குச்
சென்றுவிட்டாராம். இந்நிலையில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த
செல்வலட்சுமி மீது வேல்முருகன் அம்மிக் கல்லை தலையில் போட்டு,
கொன்றுவிட்டாராம். இதுகுறித்து மாடசாமி கோவில்பட்டி கிழக்கு
காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
போலீஸôர், செல்வலட்சுமி சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி, மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர். வேல்முருகன் கடந்த சில ஆணடுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தங்கையை கொன்ற சகோதரர் கைது
மிகக் கொடூரமான செய்தி! தன் தங்கையையே கொலை செய்தவன் மனநிலை சரியில்லாதவனாக? இருந்தாலும் தூக்கில் போட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தங்கையை வெட்டிய அண்ணன் கைது
» மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
» குழந்தைகளை கொன்ற தாய் கைது !
» மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
» விவசாயியை சுட்டு கொன்ற வேட்டைக்காரர் கைது
» மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
» குழந்தைகளை கொன்ற தாய் கைது !
» மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
» விவசாயியை சுட்டு கொன்ற வேட்டைக்காரர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|