புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 100 கோடியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு: பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10ரூ. 100 கோடியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு: பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_m10ரூ. 100 கோடியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு: பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 100 கோடியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு: பொங்கலூர் நா. பழனிச்சாமி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 3:18 am

தூத்துக்குடி,

தமிழகத்தில் 10 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு
அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் வெள்ளிக்கிழமை
(ஆக. 6) முதல் அமலுக்கு வருவதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.
பழனிச்சாமி தூத்துக்குடியில் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் சார்பில் 3 நாள்கள் தொழில் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2010-2011-ம்
ஆண்டிற்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் மானியக்
கோரிக்கையின் போது 13 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த 13
அறிவிப்புகளில் முக்கிய அறிவிப்பான வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டத்திற்கான அரசாணை ஜூலை 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த
திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் வேலையில்லா
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த திட்டத்தில்
பயன்பெற வயதுவரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு மேல் உள்ள யாரும்
பயன்பெறலாம். ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 1.50 லட்சத்திற்கு மிகாமல்
இருக்க வேண்டும். கல்வித் தகுதி தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ்
உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையும், சேவை
நிறுவனங்கள் தொடங்க ரூ. 3 லட்சம் வரையும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ. 1
லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படும். சொந்த மூலதனம்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்
பிற்படுத்தப்பட்ட, மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ
வீரர்களுக்கு 5 சதவிகிதம் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு 10 சதவிகிதம்
இருக்க வேண்டும். இந்த புதிய திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில்
அமலுக்கு வருவதாக இங்கே அறிவிக்கிறேன். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட
தொழில் மையங்களில் கிடைக்கும் என்றார் அமைச்சர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக