புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_m10தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_m10தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் சிறு தொழில்கள் முதலீடு ரூ. 26,136 கோடியாக உயர்வு: அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:47 pm

தூத்துக்குடி,

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன முதலீடு
ரூ.26,136 கோடியாக உயர்ந்துள்ளது என, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர்
பொங்கலூர் நா. பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் 3 நாள்கள் தொழில் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்து அமைச்சர் மேலும் பேசியதாவது: தொழில்
வளர்ச்சிக்கு ஏற்ற மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. துறைமுகம், விமான
நிலையம், ரயில் வசதி மற்றும் சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும்
இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் சென்னையை போல
தூத்துக்குடி வளர்ச்சி அடையும். தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக இருந்து வந்தது. ஆனால், முந்தைய ஆட்சியில் 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நாட்டிலேயே முதன் முறையாக சிறு தொழில்களுக்கு என தனியாகத் தொழில் கொள்கை 2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும்,
தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்
மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்க
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் மூலம் தொழில்வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன முதலீடு கடந்த
2005-2006-ம் ஆண்டில் ரூ. 16 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2009-2010-ம்
ஆண்டில் 26.36 கோடியாக உயர்ந்துள்ளது. இது 62 சதவிகித வளர்ச்சி ஆகும்.
ஆண்டு வளர்ச்சி 15.5 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் பதிவு பெற்ற
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 2.85 கோடி. தமிழகத்தில்
6.31 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தூத்துக்குடி
மாவட்டத்தில் மட்டும் 9,062 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த
நிறுவனங்கள் மூலம் நாட்டில் 6.59 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 74 லட்சம் பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 63,434 பேரும்
வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முதலீட்டு மதிப்பை பொறுத்தவரை
இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.
6,21,753 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ரூ.
26,136 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ரூ. 876.77 கோடியும்
முதலீடு செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி பொருள்களின் மதிப்பு
இந்தியாவில் ரூ. 8,80,805 கோடியாகவும், தமிழகத்தில் ரூ. 1,14,000
கோடியாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ரூ. 24,996 கோடியாகவும்
உள்ளது. முந்தைய ஆட்சியில் நலிவடைந்த டான்சி நிறுவனம் தற்போது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரூ. 50 கோடி அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப தொழிலில் தமிழகம் இந்தியாவில் 3-வது இடத்திற்கு
முன்னேறியுள்ளது. முதலிடத்தில் பெங்களூரு, 2-வது இடத்தில் மகாராஷ்டிரா,
3-வது இடத்தில் ஹைதராபாத் ஆகியவை இருந்தன. இந்த ஆண்டு
ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம் 3-வது இடத்தைப்
பிடித்துள்ளது. இந்த ஆண்டில் மென்பொருள்கள் ரூ. 42 ஆயிரம் கோடிக்கு
உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். தூத்துக்குடி மாவட்ட
சிறுதொழில் சங்கத் தலைவர் என். ஜெயராயன் தலைமை வகித்தார். சங்க செயலர் கே.
நேருபிரகாஷ் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். மாநில சமூக
நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், மாநில தொழில்துறை முதன்மைச் செயலர்
ராஜீவ் ரஞ்சன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மேயர் இரா.
கஸ்தூரி தங்கம், கோல் அன்ட் ஆயில் குழுமத் தலைவர் அகமது புகாரி, தமிழ்நாடு
சிறுதொழில் சங்கத் தலைவர் டி. காந்திகுமார், தேசிய சிறுதொழில் சம்மேளன
தென்மண்டல துணைத் தலைவர் டி.வி. ஹரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய
அரசின் சிறு தொழில் சேவை நிறுவன உதவி இயக்குநர் ஆருண் ரஷித் வரவேற்றார்.
தொழில் கண்காட்சி தலைவர் ஜி. கிரகதுரை நன்றி கூறினார். இந்த கண்காட்சி ஆக.
8-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக