புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_m10அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:58 pm

களியக்காவிளை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் புதுப் பெயர்கள் வைத்து
கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்டச் செயலர் எப். பிராங்கிளின் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: கன்னியாகுமரி
மாவட்டத்தில் போக்குவரத்துக் கழக வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட நகர
பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ. 2 எனவும், மஞ்சள் நிற பெயர் பலகை கொண்ட
பஸ்களில் ரூ. 2.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது நகர பஸ்களில் வெள்ளை நிற பெயர் பலகையை மாற்றிவிட்டு மஞ்சள் நிற
பெயர் பலகை வைத்து குறைந்த கட்டணமாக ரூ. 3 வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில பஸ்களில் டி.எஸ்.எஸ். என துணைப் பெயர் சேர்த்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக
மார்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோடு, வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை
உள்ளிட்ட மீனவக் கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் மஞ்சள் நிற
பெயர் பலகையை வைத்தும், சில பஸ்களில் புதுப் பெயர்கள் வைத்தும் அதிக
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் கட்டணம் உயர்த்தவில்லை என அரசு
அறிவித்து வரும் நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மறைமுகமாக
கட்டணத்தை உயர்த்தி வசூலித்து, சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது
கண்டிக்கத்தக்கதாகும். எனவே அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை
உடனே தடுத்து நிறுத்தி, குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்நிலை தொடர்ந்தால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக