புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு காகித ஆலையில் ரூ. 4 கோடியில் ஓசோன் வாயு மூலம் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் தொடக்கம் Poll_c10தமிழ்நாடு காகித ஆலையில் ரூ. 4 கோடியில் ஓசோன் வாயு மூலம் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் தொடக்கம் Poll_m10தமிழ்நாடு காகித ஆலையில் ரூ. 4 கோடியில் ஓசோன் வாயு மூலம் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் தொடக்கம் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு காகித ஆலையில் ரூ. 4 கோடியில் ஓசோன் வாயு மூலம் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் தொடக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:36 pm

கரூர்,

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ரூ. 4 கோடியில் ஓசோன் வாயு மூலம்
கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டப் பணியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. விழாவிற்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் டி.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது:
இந்தக் காகித சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்துவதேயே தனது நோக்ககாகக் கொண்டுள்ளது. உலகளவில் காகித கூழ்,
காகிதம் தயாரிக்கும் நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வெளுக்கும்
செயல் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மூலகக் குளோரின் வாயு அற்ற வெளுக்கும்
முறையை, இந்த ஆலை கடந்த 2008-ல் நிறுவி திறம்படச் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் ஆலையின் தண்ணீர் தேவையும், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின்
வெளியேற்றமும் 50 சதம் குறைக்கப்பட்டுள்ளன. ஆலையில் இருந்து வெளியேறும்
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரீன் நிறத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,
ஆலையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு துறை மேற்கொண்ட ஆய்வில் ஓசோன் வாயு மூலம்
கழிவு நீரின் நிறத்தை நீக்கும் அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம்
கழிவு நீரின் நிறமானது வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவு நீர் சுத்திகரிப்பு செயல் முறையில் மூன்றாம் கட்ட சுத்திகரிப்பு
நிலையாக ஓசோன் வாயுவைப் பயன்படுத்தும் இந்த முறையை, இந்தியாவில் உள்ள
அனைத்து காகிதக் கூழ், காகிதம் தயாரிக்கும் நிறுவனங்களிடையே முதல் முறையாக
இந்த ஆலை நிறுவியுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் வரை
நிர்வாகம் செலவு செய்யவுள்ளது. ஓசோன் வாயு மூலம்
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விவசாயத்திற்குப் பன்படுத்துவதால் கரிம
தாதுப் பொருள்கள், ஊட்டப் பொருள்களாக மாறி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும்.
தாவரங்களில் ஆரோக்கியமான வேர் அமைப்பை உருவாக்கி, அதிக மகசூல் கிடைக்கவும்
வழிவகுக்கும் என்றார் அவர். விழாவில், ஆலையின் ஆராய்ச்சி,
அபிவிருத்தி திட்டத் தலைவர் சுப்பிரமணியம், துணை மேலாண்மை இயக்குநர் ஆ.
வெள்ளியங்கிரி, பொது மேலாளர் ரா. மணி, காகித ஆலை பாதுகாப்பு,
விழிப்புணர்வு காவல் துறைத் தலைவர் ஐ. ராஜா, மனிதவள மேம்பாட்டுத் துறை
உதவிப் பொது மேலாளர் பா. பட்டாபிராமன், பொது மேலாளர் பிரான்சஸ் டிவோட்டா,
கரூர் கோட்டாட்சியர் அசோக்குமார், வட்டாட்சியர் தர்மராஜ் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக